Sthothira bali sthothira bali appavukku
Thuthiyum ganamum magimaiyum en appavuku (2)
1. Sugam thantheerae nanti aiyaa (2)
Belan thantheerae nanti aiyaa (2)
2. Anbu koorntheer nanti aiyaa (2)
Aravanaitheer nanti aiyaa (2)
3. Unavu thantheer nanti aiyaa (2)
Udaiyum thantheer nanti aiyaa (2)
4. Jebam kaettir nanti aiyaa (2)
Jeyam thantheer nanti aiyaa (2)
5. Kooda vaitheer nanti aiyaa (2)
Paada vaitheer nanti aiyaa (2)
6. Abishaegitheer nanti aiyaa (2)
Analaakkineer nanti aiyaa (2)
7. Ratham sinthineer nanti aiyaa (2)
Iratchippu thantheer nanti aiyaa (2)
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு (2)
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா (2)
பெலன் தந்தீரே நன்றி ஐயா (2)
2. உணவு தந்தீர் நன்றி ஐயா (2)
உடையும் தந்தீர் நன்றி ஐயா (2)
3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா (2)
அரவணைத்தீர் நன்றி ஐயா (2)
4. கூடவைத்தீர் நன்றி ஐயா (2)
பாட வைத்தீர் நன்றி ஐயா (2)
5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா (2)
அனலாக்கினீர் நன்றி ஐயா (2)
6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா (2)
இரட்சிப்பு நன்றி ஐயா (2)