WCF London Logo

World Christian Fellowship

தாயினும் மேலாய் என்மேல்

Thaayinum Melai Enmel

Pas. John Jebaraj
பாஸ். ஜாண் ஜெபராஜ்

Thaayinum Melai Enmel
Anbu Vaithavar Neerae
Oru Thandhayai Pola
Enaiyum Aatri Thetriduverae (2)

En Uyirodu Kalandhavarae
Um Uravaalae Magilndhiduven (2)
Ummael Anbu Vaithen
Naan Umakkaga Yedhayum Seivaen (2)

1. Kaividapatta Nerangal Ellam
Um Karam Pidippaen
Ennai Kaakkum Karam Adhai
Nazhuva vidaamal Mutham Seivaen (2)

2. Endhan Kaalgal idaridum podhu
Vizhundhida Maatten
Um Thozinmeedhu Yaerikkondu
Payanam Seivaen (2)

தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன் (2)

1. கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2)

2. எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன் – உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram