Deva um namathai padi pugaluvaen
Aanantham aananthamae
Neer seytha nanmaigal ayiramayiram
Aanantham aananthamae (2)
Aelaigalin thaevanae eliyorin iraajanae
Thikata pillaigalin thaevanae (2)
1. Kerubeen serabeengal oyvinti padipota
Thuthikku paathirarae
Thuthigalin mathiyil vaasam seythidum
Magimaiku paathirarae (2)
2. Katayum kadalaiyum adakki amarthiya
Arputha thaevan neerae
Akkini mathilaay naduvil vaasam seyyum
Athisaya thaevan neerae (2)
3. Viyathigal mulangalgal mudangi paninthidum
Unnatha thaevan neerae
Naavugal yaavumae arikkai seythidum
Uthama thaevan neerae (2)
Viduthalaiyin thaevanae
Vettiyin raajanae
Raajaathi raajan neerae
தேவா உம் நாமத்தைப் பாடிப் புகழுவேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே (2)
ஏழைகளின் தேவனே எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே (2)
1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற
துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே (2)
2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
அதிசய தேவன் நீரே (2)
3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீரே (2)
விடுதலையின் தேவனே
வெற்றியின் ராஜனே
ராஜாதி ராஜன் நீரே