Thaagamullavan mael thanneerai
Oottuvaen enteer
Varannda nilathil aarugalai
Oottuvaen enteer (2)
Oottumaiyaa um vallamaiyai
Thaagathathodu kaathirukkiraen (2)
1. Maamsamana yaavarmaelum
Ootta vaendumae
Makkalellaam iraivaakku
Uraikka vaendumae (2)
2. Muthiyor maelum ilainjar maelum
Ootta vaendumae
Kanavugal kaatchigal
Kaana vaendumae (2)
3. Neerodai arugilulla
Marangalaippola
Nithamum thavaraamal
Kanithara vaendum (2)
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்
ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்
1. மாம்சமான யாவர்மேலும்
ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு
உரைக்க வேண்டுமே (2)
2. முதியோர் மேலும் இளைஞர் மேலும்
ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள்
காணவேண்டுமே (2)
3. நீரோடை அருகிலுள்ள
மரங்களைப்போல
நித்தமும் தவறாமல்
கனிதர வேண்டும் (2)