Thank you Solluven
Dhinamum Solluven
Thank you Thank you father (2)
Father thank you
Jesus thank you - heavenly (2)
Nandri Solluven
Dhinamum Solluven
Nandri Yesu Raja (2)
1. Elroyi Elroyi
Ennayum Kandeeraiya (2)
Ennayum Kandeeraiya
Eppadi Naan Nandri Solven (2)
Appa Nandri Anbae Nandri (2)
2. Yegovah Yeerae
Ellamae Paarthu kolveer (2)
Ellamae Paarthu kolveer
Eppadi Naan Nandri Solven (2)
3. Yegovah Rappah
Idhuvarai Sugam Thandheerae (2)
Idhuvarai Sugam Thandheerae
Eppadi Naan Nandri Solven (2)
4. Yegovah Shalom
Samadhanam Thandeeraiya (2)
Samadhanam Thandeeraiya
Sarva Vallavarae (2)
தேங்க் யூ சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர் (2)
பாதர் தேங்க் யூ
ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லீ (2)
நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா (2)
1. எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரையா (2)
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2)
அப்பா நன்றி அன்பே நன்றி (2)
2. யேகோவா யீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீர் (2)
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2)
3. யேகோவா ரஃப்பா
இதுவரை சுகம் தந்தீரே (2)
இதுவரை சுகம் தந்தீரே
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2)
4. யேகோவா ஷாலோம்
சமாதானம் தந்தீரையா (2)
சமாதானம் தந்தீரையா
சர்வ வல்லவரே (2)