Thudhikku paathirar
Magimai umakkae
Engal karangalai uyarthi
Ummai endrum aaraadhippom (2)
Neer periyavar
Arpudhangal seibavar
Ummaipola yaarumillai
Ummaipola yaarum illai (2)
துதிக்கு பாத்திரர்
மகிமை உமக்கே
எங்கள் கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்போம் (2)
நீர் பெரியவர்
அற்புதங்கள் செய்பவர்
உம்மைப்போல யாருமில்லை
உம்மைப்போல யாரும் இல்லை (2)