Thuthipaen thuthipaen thaevanai
Thuthigal mathiyinil vasiporai (2)
Athisayamaanavarai
Athilumaelanavarai (2)
1. Kadantha thunbathin kalangalil
Adaintha aaraa thuyarangalil (2)
Aaruthal thaeruthal alithittar
Maaraatha Yesuvuku aanantham (2)
2. Intraiyathinam varai kaatheerae
Elloraiyum kooti sertheerae (2)
Nin kirubaiyaal kadanthuvanthom
Anbae aaruyirae aanantham (2)
3. Aananthamae paramananthamae
Analai andinorkaananthamae (2)
Allaeluyaa umakku allaeluyaa
Ellaa naalum umakku allaeluyaa (2)
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியினில் வசிப்போரை (2)
அதிசயமானவரை
அதிலுமேலானவரை (2)
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில் (2)
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் (2)
2. இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே (2)
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் (2)
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே (2)
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா (2)