Thuthipaen ummai thuthipaen
Magimai seluthi thuthipaen (2)
Thuthiyum ganamum ellaam
Umakkae thaevaa umakkae (2)
1. Kirubaigal ennil peruga
Seytheerae sthothiram
Um karangalaal ennai
Kaathu kondeerae sthothiram (2)
Thuthiyum ganamum ellaam
Umakkae thaevaa umakkae (2)
2. Sothanai ennil
Vantha bothum neer katheer
Vethanai ennil
Vantha bothum krubai thantheer (2)
Magimai ganamum ellaam
Umakkae thaevaa umakkae (2)
3. Kanneer ennil vantha
Bothum neer thudaitheer
Um karangalal ennai
Anaithu kathu kondeer (2)
Magimai ganamum ellaam
Umakkae thaevaa umakkae (2)
துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தித் துதிப்பேன் (2)
துதியும் (மகிமை) கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
1. கிருபைகள் என்னில் பெருகச்
செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை
காத்து கொண்டீரே ஸ்தோத்திரம் (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
2. சோதனை என்னில்
வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில்
வந்த போதும் கிருபை தந்தீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
3. கண்ணீர் என்னில்
வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை
அனைத்துக் காத்துக் கொண்டீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)