Thuthithiduvaen mulu ithayathodu
Pugalnthiduvaen mulu ullathodu (2)
Unnatharae ummil magilnthu
Kalikoorginten thinamum (2)
1. Odukapaduvorku adaikalamae
Nerukadi vaelaiyil pugalidamae (2)
Adaikkalamae pugalidamae (2)
Mulu ithayathodu thuthithiduvaen
Mulu ullathodu pugalnthiduvaen
2. Naadi thaedi varum manithargalai
Daadi kaividuvathae illai (2)
Orubothum kaivida maateer (2)
Mulu ithayathodu thuthithiduvaen
Mulu ullathodu pugalnthiduvaen
3. Variyavargal marakapaduvathilai
Eliyor nambikai veenpovathillai (2)
Eliyor nambikai veenpovathillai (2)
Mulu ithayathodu thuthithiduvaen
Mulu ullathodu pugalnthiduvaen
4. Umathu thirunamam arinthavargal
Ummai nambi thinam thuthipargal (2)
Kalikoornthu magilvargal - Thinam (2)
Mulu ithayathodu thuthithiduvaen
Mulu ullathodu pugalnthiduvaen
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு (2)
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் (2)
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே (2)
அடைக்கலமே புகலிடமே (2)
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
2. நாடித் தேடி வரும் மனிதர்களை
டேடி கைவிடுவதேயில்லை (2)
ஒருபோதும் கைவிடமாட்டீர் (2)
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை (2)
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை (2)
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
4. உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் (2)
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம் (2)
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்