Vaakku panninavar maaridaar
Vaakkuthatham niraivettuvaar (2)
Sornthu pogaathae - Nee
Sornthu pogaathae
Unnai alaithavar unmaiyullavar (2)
1. Avar manithanallavae
Poi solvathillaiyae
Avar unnmaiyullavar
Vaakku marappathillaiyae (2)
Vaakku thanthavar siranthavar
Siranthathai tharubavar
Yemaattangal illaiyae (2)
2. Kaalangal kadanthatho
Thaamatham aanatho
Vaakku thathangal - Un
Vaalvinil tholainthatho (2)
Vaakku thanthavar siranthavar
Siranthathai tharubavar
Yemaattangal illaiyae (2)
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் (2)
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர்
உண்மையுள்ளவர் (2)
1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே (2)
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே (2)
2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ (2)
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே (2)