WCF London Logo

World Christian Fellowship

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

Valthugirom Vanangugirom

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Vaalthugirom vanangugirom
Pottugirom devaa (2)
Ilavasamaay kirubaiyinaal
Neethimaanakki vittir - Iyaa (2)

1. Aaviyinaal vaarthaiyinaal
Marubadi pirakacheytheer - Ennai (2)

2. Um irathathaal thelikkapattom
Oppuravaakappattom - Iyaa (2)

3. Ummai nokki paarkkintom
Piragaasam adaigintom - Iyaa (2)

4. Arputhamae athisayamae
Aalosanai kartharae - Endrum (2)

5. Ummaiyanti yaaridam solvom
Jeevanulla vaarthai neerae - Iyaa (2)

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா (2)
இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா (2)

1. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை (2)

2. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா (2)

3. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா (2)

4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – என்றும் (2)

5. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram