1. Virumbugirathai seyaamal
Virumbaathathaiyae seygiraen
Yesuvae uthavi seyyum (2)
Irathathaal ennai kaluvum
Aaviyaal ennai nirappum (2)
2. Virumbugirathai paarkkaamal
Virumbaathathaiyae paarkkiraen
Kanngalai kaluvidumae (2)
Irathaththaal ennai kaluvum
Aaviyaal ennai nirappum (2)
3. Virumbugirathai ninaiyaamal
Virumbaathathaiyae ninaikkiraen
Sinthaiyai kaluvidumae (2)
Irathaththaal ennai kaluvum
Aaviyaal ennai nirappum (2)
4. Virumbugivar solluvathai
En vaalvil ini seythiduvaen
Virupathai [sithathai] niraivetuven (2)
Yesuvae en thagapanae
Aaviyaal vali nadathumae (2)
1. விரும்புகிறதை செய்யாமல்
விரும்பாததையே செய்கிறேன்
இயேசுவே உதவி செய்யும் (2)
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் (2)
2. விரும்புகிறதை பார்க்காமல்
விரும்பாததையே பார்க்கிறேன்
கண்களை கழுவிடுமே (2)
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் (2)
3. விரும்புகிறதை நினையாமல்
விரும்பாததையே நினைக்கிறேன்
சிந்தையை கழுவிடுமே (2)
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும் (2)
4. விரும்புகிறவர் சொல்லுவதை
என் வாழ்வில் இனி செய்திடுவேன்
விருப்பத்தை [சித்தத்தை] நிறைவேற்றுவேன் (2)
இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்துமே (2)