Yehovaa thaevanukku aayiram naamangal
Ethai solli paadiduvaen
En karthaathi karthar seytha
Nanmaigal aayiram
Karam thatti paadiduvaen (2)
Yehovaa shaalom
Yehovaa shammaa
Yehovaa roovaa
Yehovaa raphaa (2)
1. Ellorikku allaelooyaa
Ennai neerae kanndeeraiyaa
Yekkamellaam theertheeraiyaa
Naan thaagathodu vantha bothu
Jeeva thanneer enakku thanthu
Thaagamellaam theertheeraiyaa (2)
2. Elshadaayum neenga thaanga
Sarva valla daevanaaga
Ennai entum nadathuveenga
Ebinaesarum neenga thaanga
Udhavi seyyum thaevanaaga
Ennai entum thaanguveenga (2)
3. Elohiyum neenga thaanga
Entum ulla thaevanaaga
Entha naalum paaduveenga
Immaanuvael neenga thaanga
Mannil vantha thaevan neenga
Intum entum paaduveenga (2)
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த
நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் (2)
யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரப்பா (2)
1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா நான்
தாகத்தோடு வந்தபோது
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா (2)
2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபிநேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க (2)
3. ஏலோகிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க (2)