WCF London Logo

World Christian Fellowship

யெகோவாயீரே நீர் என் தேவனாம்

Yehovayeerae Neer Yen Devanaam

Pastor. John Jebaraj
பாஸ்டர். ஜாண் ஜெபராஜ்

Yehovayeerae Neer yen Devanaam
Ini yennullil kalakkam yillai (2)

Aaraathanai (8)
Ini yennullil kalakkam yillai
Neer yellame paarthu Kolveer

1. Yehova Rapha Neer yen Devanaam (2)
Neer yen noigal sumanthu Kondeer (2)

Aaraathanai (8)
Neer yen noigal sumanthu Kondeer
Neer yenthan Maruthuvarae

2. Yehova Roova Neer yen Devanaam (2)
Yen thevaigal Neer Ariveer (2)

Aaraathanai (8)
Yen thevaigal Neer Ariveer
Neer yenthan nal Meippare

யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை (2)

ஆராதனை (8)
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

1. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் (2)
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் (2)

ஆராதனை (8)
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே (2)

2. யெகோவா ரூவா நீர் என் தேவனாம் (2)
என் தேவைகள் நீர் அறிவீர் (2)

ஆராதனை (8)
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram