தமிழ் வரிகள்
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2
2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2
தமிழ் + English
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
Ootridume Um vallamaiyai
Indha naalil engal mele
Ootridume Um akkiniyai
Indha naalil engal meedhu vallamaiyodu
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
Vallamai vallamai thaarume
Desathai Umakkai kalakkida
Abishegam abishegam oottrume
Anal kondu Umakkai ezhumbida
1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2
Penthekosthe naalil seydhathu pola
Akkiniyin naavugal pozhindhidume (2)
Apposthalar naatkalil seydhathu pola
Indrum seiyya vendume (2)
2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2
Maamsamaana yaavar melum ootruven endru
Vaakku thandha Aaviyai ootra vendume (2)
Neechal aazham kondu sendru neendha seyyume
Nadhiyaai paayndhidume (2)
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2
Arputhangal thiralaai nadandhidave
Arputhathin Aaviye vandhidume (2)
Andhakaara sangiligal arundhidave
Akkiniyai oottridume (2)
English
Ootridume Um vallamaiyai
Indha naalil engal mele
Ootridume Um akkiniyai
Indha naalil engal meedhu vallamaiyodu
Vallamai vallamai thaarume
Desathai Umakkai kalakkida
Abishegam abishegam oottrume
Anal kondu Umakkai ezhumbida
Penthekosthe naalil seydhathu pola
Akkiniyin naavugal pozhindhidume (2)
Apposthalar naatkalil seydhathu pola
Indrum seiyya vendume (2)
Maamsamaana yaavar melum ootruven endru
Vaakku thandha Aaviyai ootra vendume (2)
Neechal aazham kondu sendru neendha seyyume
Nadhiyaai paayndhidume (2)
Arputhangal thiralaai nadandhidave
Arputhathin Aaviye vandhidume (2)
Andhakaara sangiligal arundhidave
Akkiniyai oottridume (2)
[Em]ஊற்றிடுமே உம் [C]வல்லமையை
{uurritume um vallamaiyai}
[D]இந்த [Em]நாளில் [G]எங்கள் [D]மேலே
{intha nalil engkal mele}
[Em]ஊற்றிடுமே உம் [C]அக்கினியை
{uurritume um akkiniyai}
[D]இந்த நாளில் எங்கள் [Em]மேலே
{intha nalil engkal mele}
[D]இந்த நாளில் [B]எங்கள் மீது [Em]வல்லமையோடே
{intha nalil engkal mithu vallamaiyote}
[Em]வல்லமை, வல்லமை [Am]தாருமே
{vallamai vallamai tharume}
[D]தேசத்தை [Em]உமக்கா[C]க [D]கலக்கிட
{thesaththai umakkaka kalakkita}
[Em]அபிஷேகம் அபிஷேகம் [Am]ஊற்றுமே
{apishekam apishekam uurrume}
[D]அனல் கொண்டு உமக்காக [Em]எழும்பிட
{anal kontu umakkaka ezhumpita}
[Em]பெந்தேகோஸ்தே நாளில் செய்தது [C]போல
{penthekosthe nalil seythathu pola}
[D]அக்கினியின் நவுகள் [Em]பொழிந்திடுமே
{akkiniyin navukal pozhinthitume}
[E]அப்போஸ்தல நாட்களில் செய்தது [A]போல
{apposthala natkalil seythathu pola}
[D]இன்றும் [B]செய்ய [Em]வேண்டுமே
{inrum seyya ventume}
[D]…[B]ஊற்றிடு[Em]மே
{…uurritume}
[Em]மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் [C]என்று
{mamsamana yavar melum uurruven enru}
[D]வாக்கு [Em]தந்த ஆவியை [C]ஊற்ற [D]வேண்டுமே
{vakku thantha aaviyai uurra ventume}
[E]நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த [A]செய்யுமே
{nissal aazham kontu senru nintha seyyume}
[D]நதியா[B]ய் [Em]பாய்ந்திடுமே
{nathiyay paynthitume}
[D]…[B]ஊற்றிடு[Em]மே
{…uurritume}
[Em]அற்புதங்கள் திரளாய் [C]நடந்திடவே
{arputhangkal thiralay natanthitave}
[D]அற்புதத்தின் [Em]ஆவி[C]யே [D]வந்திடுமே
{arputhaththin aaviye vanthitume}
[E]அந்தகார சங்கிலிகள் [A]அறுந்திடவே
{anthakara sangkilikal arunthitave}
[D]அக்கினி[B]யை [Em]ஊற்றிடுமே
{akkiniyai uurritume}
[D]…[B]ஊற்றிடு[Em]மே
{…uurritume}
English Meaning
Pour Out Your Power
Pour out Your power
Upon us this day.
Pour out Your holy fire
Upon us today with mighty power.
Grant us power, power, O Lord,
To shake the nations for Your glory.
Pour out Your anointing, Your anointing,
That we may arise with holy fire for You.
Verse 1
Just as You did on the Day of Pentecost,
Let tongues of fire fall upon us. (2)
Just as You worked in the days of the apostles,
Do the same even today. (2)
Verse 2
As You promised, “I will pour out My Spirit upon all flesh,”
Pour out that promised Holy Spirit upon us. (2)
Lead us into the depths until we swim,
And let Your Spirit flow like a mighty river. (2)
Verse 3
Let miracles take place in abundance;
Come, O Spirit of miracles. (2)
Let every chain of darkness be broken;
Pour out Your holy fire upon us. (2)