தமிழ் வரிகள்
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்
3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்
தமிழ் + English
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
Paava sanjalaththai neekka praaṇa nanbar thaan undae
Paava baaram theerndhu poga meetpar paadham thanjamae
Saala dhukka thunbaththaalae nenjam nondhu sorungaal
Thunbam inbamaaga maarum ookkamaana jebaththaal
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்
Kashta nashtam undaanaalum Yesuvandai seruvom
Mosa naasam nerittaalum jeba thoobam kaattuvom
Neekkuvaarae nenjin novai balaveenam thaanguvaar
Neekkuvaarae manachorvai theeya gunam maattruvaar
3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்
Balaveenamaanapodhum kirubaa sanam undae
Pandhu janam saagum podhum pugalidam idhuvae
Oppillaadha praaṇa naesaa! ummai nambi nesippom
Alavatra arul naadhaa! ummai nokki kenjuvom
English
Paava sanjalaththai neekka praaṇa nanbar thaan undae
Paava baaram theerndhu poga meetpar paadham thanjamae
Saala dhukka thunbaththaalae nenjam nondhu sorungaal
Thunbam inbamaaga maarum ookkamaana jebaththaal
Kashta nashtam undaanaalum Yesuvandai seruvom
Mosa naasam nerittaalum jeba thoobam kaattuvom
Neekkuvaarae nenjin novai balaveenam thaanguvaar
Neekkuvaarae manachorvai theeya gunam maattruvaar
Balaveenamaanapodhum kirubaa sanam undae
Pandhu janam saagum podhum pugalidam idhuvae
Oppillaadha praaṇa naesaa! ummai nambi nesippom
Alavatra arul naadhaa! ummai nokki kenjuvom
[E]பாவ சஞ்சலத்தை [A]நீக்க
{pava sanysalaththai nikka}
[E]பிராண நண்பர் [F#]தான் [B]உண்டே
{pirana nanpar than unte}
[E]பாவ பாரம் தீர்ந்து [A]போக
{pava param thirnthu poka}
[E]மீட்பர் [B]பாதம் [E]தஞ்சமே
{mitpar patham thanysame}
[B]சால [C#m]துக்[E]க [E7]துன்பத்தாலே
{sala thukka thunpaththale}
[A]நெஞ்சம் [F#]நொந்து [B]சோருங்கால்
{nenysam nonthu sorungkal}
[E]துன்பம் [E7]இன்பமாக [A]மாறும்
{thunpam inpamaka marum}
[E]ஊக்கமா[B7]ன [E]ஜெபத்தால்
{uukkamana jepaththal}
[E]கஷ்ட நஷ்டம் [A]உண்டானாலும்
{kashta nashtam untanalum}
[E]இயேசுவண்[F#]டை [B]சேருவோம்
{iyesuvantai seruvom}
[E]மோச நாசம் [A]நேரிட்டாலும்
{mosa nasam nerittalum}
[E]ஜெப [B]தூபம் [E]காட்டுவோம்
{jepa thupam kattuvom}
[B]நீக்குவாரே [C#m]நெஞ்சி[E]ன் [E7]நோவை
{nikkuvare nenysin novai}
[A]பலவீன[F#]ம் [B]தாங்குவார்
{palavinam thangkuvar}
[E]நீக்குவா[E7]ரே [A]மனச்சோர்வை
{nikkuvare manassorvai}
[E]தீயே [B7]குணம் [E]மாற்றுவார்
{thiye kunam marruvar}
[E]பலவீனமானபோது[A]ம்
{palavinamanapothum}
[E]கிருபாசன[F#]ம் [B]உண்டே!
{kirupasanam unte}
[E]பந்து ஜனம் சாகும் [A]போதும்
{panthu janam sakum pothum}
[E]புகலிட[B]ம் [E]இதுவே
{pukalitam ithuve}
[B]ஒப்பில்லாத [C#m]பிரா[E]ண [E7]நேசா!
{oppillatha pirana nesa}
[A]உம்மை [F#]நம்பி [B]நேசிப்போம்
{ummai nampi nesippom}
[E]அளவற்ற [E7]அருள் [A]நாதா!
{alavarra arul natha}
[E]உம்மை [B7]நோக்கிக் [E]கெஞ்சுவோம்
{ummai nokkik kenysuvom}
English Meaning
There is a loving friend who removes the burden of sin,
And the feet of the Savior are our refuge to remove the weight of sin.
When the heart is weary and broken by sorrow and suffering,
Through fervent prayer, sorrow is turned into joy.
Even if troubles and losses come, let us go to Jesus,
Even if destruction and danger arise, let us offer prayers of incense.
He removes the pain of the heart and sustains our weakness,
He takes away discouragement and transforms our nature.
Even in weakness, the throne of grace is there!
Even when loved ones pass away, this is our refuge.
O incomparable friend of life, we will love You and trust You!
O limitless Lord of grace, we cry out looking to You!