தமிழ் வரிகள்
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
தமிழ் + English
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
Paadhai theriyaadha aattai poala
Alaindhaen ulagilae
Nalla naesaraaga vandhu ennai meetteerae
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை
Kalanginaen neer ennai kandeer
Padharinaen neer ennai paartheer
Kalvaariyinandai vandhaen
Paavam theera naan azhudhaen — Paadhai
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
En kaayam paarthidu endreer
Un kaayam aaridum endreer
Nampikkaiyoadae nee vandhaal
Thunaiyaaga iruppaenae endreer — Paadhai
English
Paadhai theriyaadha aattai poala
Alaindhaen ulagilae
Nalla naesaraaga vandhu ennai meetteerae
1. Kalanginaen neer ennai kandeer
Padharinaen neer ennai paartheer
Kalvaariyinandai vandhaen
Paavam theera naan azhudhaen — Paadhai
2. En kaayam paarthidu endreer
Un kaayam aaridum endreer
Nampikkaiyoadae nee vandhaal
Thunaiyaaga iruppaenae endreer — Paadhai
[E]பாதை [A]தெரியா[B]த [F#m]ஆட்டைப்போல
{pathai theriyatha aattaippola}
[B]அலைந்தேன் [E]உலகிலே
{alainthen ulakile}
[E]நல்ல [G#m]நேசராக [A]வந்து [B]என்னை [E]மீட்டிரே
{nalla nesaraka vanthu ennai mittire}
[B]நல்ல [F#m]நேசராக வந்து [B]என்னை [E]மீட்டிரே
{nalla nesaraka vanthu ennai mittire}
[E]கலங்கினேன் நீர் என்னை [A]கண்டீர்
{kalangkinen nir ennai kantir}
[F#m]பதறினேன் நீர் [B]என்னைப் [E]பார்த்தீர்
{patharinen nir ennaip parththir}
[E]கல்வாரியின் அண்டை [B]வந்தேன்
{kalvariyin antai vanthen}
[F#m]என் பாவம் [B]தீர நான் [E]அழுதேன்
{en pavam thira nan azhuthen}
[F#m]…பா[B]தை [E]தெரியாத
{…pathai theriyatha}
[E]என் காயம் பார்த்திடு [A]என்றீர்
{en kayam parththitu enrir}
[F#m]உன் காயம் [B]ஆறிடும் [E]என்றீர்
{un kayam aaritum enrir}
[E]நம்பிக்கையோடே நீ [B]வந்தால்
{nampikkaiyote ni vanthal}
[F#m]துணையாக [B]இருப்பேன் [E]என்றீர்
{thunaiyaka iruppen enrir}
[F#m]…பா[B]தை [E]தெரியாத
{…pathai theriyatha}
[E]ஊனினை உருக்கிட [A]வேண்டும்
{uuninai urukkita ventum}
[F#m]உள்ளொளி [B]பெருக்கிட [E]வேண்டும்
{ulloli perukkita ventum}
[E]உம் ஆவியைத் தர [B]வேண்டும்
{um aaviyaith thara ventum}
[F#m]எம் நெஞ்சம் [B]மகிழ்ந்திட [E]வேண்டும்
{em nenysam makizhnthita ventum}
[F#m]…பா[B]தை [E]தெரியாத
{…pathai theriyatha}
English Meaning
Like a lost sheep without a path,
I wandered in this world.
You came as a good Shepherd
And redeemed me.
Verse 1
I was troubled, but You saw me;
I was afraid, but You looked upon me.
I came to Calvary’s side,
And wept for my sins to be forgiven.
Verse 2
You said, “Look upon My wounds,”
“Your wounds will be healed.”
“If you come with faith and trust,
I will be your help and support.”