தமிழ் வரிகள்
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே – 4
2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
எந்தன் இயேசுவே – 4
தமிழ் + English
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
Pavangal Pokave Sabangal Neekave
Boologam Vandhaaraiyaa Manidharai Meetkavae
Paralogam Thirakavae Siluvaiyai Sumandaaraiyaa
Kanneerai Thudaithaaraiyaa Sandhosham Thandhaaraiyaa-2
எந்தன் இயேசுவே (4)
Endhan Yesuvae… (4)
1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
Thangathai Kaetkavillai Vairathai Kaetkavillai
Ullathai Kaetaaraiyaa Aasthiyai Kaetkavillai
Andhasthai Kaetkavillai Ullathai Kaetaaraiyaa
Naan Thaedi Pogavilla Ennai Thaedi Vandaaraiyaa -2
எந்தன் இயேசுவே – 4
Endhan Yesuvae… (4)
2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
Thaai Unnai Marandaalum Thandhai Unnai Marandaalum
Avar Unnai Marakkamattaar Nanbar Unnai Marandaalum
Uttraar Unnai Marandaalum Avar Unnai Marakkamattaar
Karam Pidithu Nadathiduvaar Kan Malai Mael Niruthiduvaar-2
எந்தன் இயேசுவே – 4
Endhan Yesuvae… (4)
English
Pavangal Pokave Sabangal Neekave
Boologam Vandhaaraiyaa Manidharai Meetkavae
Paralogam Thirakavae Siluvaiyai Sumandaaraiyaa
Kanneerai Thudaithaaraiyaa Sandhosham Thandhaaraiyaa-2
Endhan Yesuvae… (4)
1. Thangathai Kaetkavillai Vairathai Kaetkavillai
Ullathai Kaetaaraiyaa Aasthiyai Kaetkavillai
Andhasthai Kaetkavillai Ullathai Kaetaaraiyaa
Naan Thaedi Pogavilla Ennai Thaedi Vandaaraiyaa -2
Endhan Yesuvae… (4)
2. Thaai Unnai Marandaalum Thandhai Unnai Marandaalum
Avar Unnai Marakkamattaar Nanbar Unnai Marandaalum
Uttraar Unnai Marandaalum Avar Unnai Marakkamattaar
Karam Pidithu Nadathiduvaar Kan Malai Mael Niruthiduvaar-2
Endhan Yesuvae… (4)
[D]பாவங்கள் [G]போக்கவே
{pavangkal akkave}
[D]சாபங்கள் [A]நீக்கவே
{sapangkal nikkave}
[D]பூலோகம்[G] [D]வந்தாரைய்யா
{puakam vantharaiyya}
[G]மனிதனை மீட்கவே
{manithanai mitkave}
[D]பரலோகம் [A]திறக்கவே
{paraakam thirakkave}
[D]சிலுவையை சுமந்தாரைய்யா [G]- [D]2
{siluvaiyai sumantharaiyya – 2}
[D7]கண்ணீரை [G]துடைத்தாரைய்யா
{kannirai thutaiththaraiyya}
[F#m]சந்தோஷம் [Bm]தந்தாரைய்யா
{sanasham thantharaiyya}
[D7]கண்ணீரை [G]துடைத்தாரைய்யா
{kannirai thutaiththaraiyya}
[D]சந்தோஷம் தந்தாரைய்யா
{sanasham thantharaiyya}
[D]எந்த[A]ன் [Bm]இயேசுவே
{enthan iyesuve}
[G]எந்த[A]ன் [D]இயேசுவே
{enthan iyesuve}
[D]எந்த[A]ன் [Bm]இயேசுவே
{enthan iyesuve}
[A7]எந்தன் [D]இயேசுவே
{enthan iyesuve}
[D]தங்கத்தை [G]கேட்கவில்லை
{thangkaththai ketkavillai}
[D]வைரத்தை [A]கேட்கவில்லை
{vairaththai ketkavillai}
[D]உள்ளத்தை[G] [D]கேட்டாரைய்யா
{ullaththai kettaraiyya}
[D]ஆஸ்தியை [G]கேட்கவில்லை
{aasthiyai ketkavillai}
[D]அந்தஸ்தை [A]கேட்கவில்லை
{anthasthai ketkavillai}
[D]உள்ளத்[G]தை [D]கேட்டாரைய்யா
{ullaththai kettaraiyya}
[F#m]நான் தேடி [Bm]போகவில்லை
{nan theti akavillai}
[D7]என்னைத் தேடி வந்தாரைய்யா [G]-2
{ennaith theti vantharaiyya -2}
[D7]…எந்த[G]ன்
{…enthan}
[D]தாய் உன்னை [G]மறந்தாலும்
{thay unnai maranthalum}
[D]தந்தை உன்னை [A]மறந்தாலும்
{thanthai unnai maranthalum}
[D]அவர் [G]உன்னை [D]மறக்கமாட்டார்
{avar unnai marakkamattar}
[D]நண்பர் உன்னை [G]மறந்தாலும்
{nanpar unnai maranthalum}
[D]உற்றார் உன்னை [A]மறந்தாலும்
{urrar unnai maranthalum}
[D]அவர் [G]உன்னை [D]மறக்கமாட்டார்
{avar unnai marakkamattar}
[F#m]கரம் பிடித்து [Bm]நடத்திடுவார்
{karam pitiththu nataththituvar}
[D7]கன்மலை மேல் நிறுத்திடுவார் - [G]2
{kanmalai mel niruththituvar – 2}
[D7]…எந்த[G]ன்
{…enthan}
English Meaning
He came to this world
To remove sins and take away curses,
To redeem mankind, O Lord.
To open the gates of heaven, He carried the cross. – (2)
He wiped away tears and gave joy,
He wiped away tears and gave joy.
My Jesus,
My Jesus,
My Jesus,
My Jesus.
Verse 1
He did not ask for gold, He did not ask for diamonds,
He asked for the heart; He did not ask for wealth,
He did not ask for status; He asked for the heart.
I did not go searching for Him—He came searching for me. – (2)
My Jesus – (4)
Verse 2
Even if a mother forgets you, even if a father forgets you,
He will never forget you. Even if friends forget you,
Even if relatives forget you, He will never forget you.
He will hold your hand and lead you,
And set you upon the rock. – (2)
My Jesus – (4)