தமிழ் வரிகள்
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி
தமிழ் + English
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
Paavikku Pukalidam Yesu Ratchakar
Paarinil Paliyaaka Maanndaarae
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
Parisuththarae Paavamaanaarae
Paaramaana Siluvai Sumanthavarae
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
Kaatti Koduththaan Muppathu Velli
Kaasukkaakavae Karththan Yesuvai
Kolai Seyyavae Konndu Ponaarae
Kolkothaa Malaikku Yesuvai – Paavi
2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி
Kallar Maththiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar
Parikaasamum Pasithaakamum
Padukaayamum Atainthaarae – Paavi
3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
Kaalkal Kaikalil Aanni Paaynthida
Kireedam Mutkalil Pinni Sootida
Iraththa Vellaththil Karththar Thonginaar
Ithaikkaanum Ullam Thaangumo – Paavi
4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி
Ulakaththin Ratchakar Yesuvae
Uyir Koduththaar Uyirththelunthaar
Thammai Nampinaal Ummaik Kaividaar
Thalaraamal Nampi Oti Vaa – Paavi
English
Paavikku Pukalidam Yesu ratchakar
Paarinil Paliyaaka Maanndaarae
Parisuththarae Paavamaanaarae
Paaramaana Siluvai Sumanthavarae
1. Kaatti Koduththaan Muppathu Velli
Kaasukkaakavae Karththan Yesuvai
Kolai Seyyavae Konndu Ponaarae
Kolkothaa Malaikku Yesuvai – Paavi
2. Kallar Maththiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar
Parikaasamum Pasithaakamum
Padukaayamum Atainthaarae – Paavi
3. Kaalkal Kaikalil Aanni Paaynthida
Kireedam Mutkalil Pinni Sootida
Iraththa Vellaththil Karththar Thonginaar
Ithaikkaanum Ullam Thaangumo – Paavi
4. Ulakaththin Ratchakar Yesuvae
Uyir Koduththaar Uyirththelunthaar
Thammai Nampinaal Ummaik Kaividaar
Thalaraamal Nampi Oti Vaa – Paavi
[Em]பாவிக்கு புகலிடம் [B]இயேசு [Em]இரட்சகர்
{pavikku pukalitam iyesu iratsakar}
[Em]பாரினில் [D]பலியா[B]க [Em]மாண்டாரே
{parinil paliyaka mantare}
[Em]பரிசுத்தரே பாவமானாரே
{parisuththare pavamanare}
[Am]பாரமான [B]சிலு[D]வை [Em]சுமந்தவரே
{paramana siluvai sumanthavare}
[Em]பாரமான சிலுவை சுமந்தவரே
{paramana siluvai sumanthavare}
[Em]காட்டிக் கொடுத்தான் முப்பது [B]வெள்ளி
{kattik kotuththan muppathu velli}
[Em]காசுக்காகவே [C]கர்த்தர் [Em]இயேசுவை
{kasukkakave karththar iyesuvai}
[Em]கொலை [Am]செய்யவே [D]கொண்டு [Em]போனாரே
{kolai seyyave kontu ponare}
[Em]கொல்கொதா [C]மலைக்கு [D]இயேசுவை
{kolkotha malaikku iyesuvai}
[Em]கொல்கொதா மலைக்கு இயேசுவை-2
{kolkotha malaikku iyesuvai-2}
[Em]…பாவிக்கு
{…pavikku}
[Em]கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் [B]போல்
{kallar maththiyil oru kallan pol}
[Em]குற்றமற்ற [C]கிறிஸ்தேசு [Em]தொங்கினார்
{kurramarra kiristhesu thongkinar}
[Em]பரிகாசமும் [Am]ப[D]சி [Em]தாகமும்
{parikasamum pasi thakamum}
[Am]படுகாயமு[B]ம் [D]அடைந்தா[Em]ரே
{patukayamum atainthare}
[Em]படுகாயமும் அடைந்தாரே
{patukayamum atainthare}
[Em]…பாவிக்கு
{…pavikku}
[Em]கால்கள் கைகளில் ஆணி [B]பாய்ந்திட
{kalkal kaikalil aani paynthita}
[Em]கிரீடம் முட்களில் [C]பின்னி [Em]சூடிட
{kiritam mutkalil pinni sutita}
[Em]இரத்த [Am]வெள்ளத்தில் [D]கர்த்தர் [Em]தொங்கினார்
{iraththa vellaththil karththar thongkinar}
[Am]இதைக் [B]காணும் [D]உள்ளம் [Em]தாங்குமோ
{ithaik kanum ullam thangkumo}
[Em]இதைக் காணும் உள்ளம் தாங்குமோ
{ithaik kanum ullam thangkumo}
[Em]…பாவிக்கு
{…pavikku}
[Em]உலகத்தின் இரட்சகர் [B]இயேசுவே
{ulakaththin iratsakar iyesuve}
[Em]உயிர் [C]கொடுத்தார் [Em]உயிர்த்தெழுந்தார்
{uyir kotuththar uyirththezhunthar}
[Em]தம்மை [Am]நம்பினால் [D]உன்னை [Em]கைவிடார்
{thammai nampinal unnai kaivitar}
[Am]தளராமல் [B]நம்பி [D]ஓடி [Em]வா
{thalaramal nampi ooti va}
[Em]தளராமல் நம்பி ஓடி வா
{thalaramal nampi ooti va}
[Em]…பாவிக்கு
{…pavikku}
[Em]பாவ சாபங்கள் தீரா [B]வியாதிகள்
{pava sapangkal thira viyathikal}
[Em]பல தோல்விகள் [C]உந்தன் [Em]வாழ்க்கையில்
{pala tholvikal unthan vazhkkaiyil}
[Em]கண்டு [Am]நீ [D]மனம் [Em]கலங்குவதேன்
{kantu ni manam kalangkuvathen}
[Am]கர்த்தர் [B]இயேசுவண்டை [D]ஓடி [Em]வா
{karththar iyesuvantai ooti va}
[Em]கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா
{karththar iyesuvantai ooti va}
[Em]…பாவிக்கு
{…pavikku}
[Em]வருத்தப்பட்டு பாரம் [B]சுமப்போரே
{varuththappattu param sumappore}
[Em]வாருங்கள் [C]என்னண்டையில் [Em]என்கிறார்
{varungkal ennantaiyil enkirar}
[Em]இளைப்பாறுதல் [Am]தரு[D]ம் [Em]இயேசுவை
{ilaipparuthal tharum iyesuvai}
[Am]இன்று [B]தேடி நாடி [D]நம்பி [Em]வா
{inru theti nati nampi va}
[Em]இன்று தேடி நாடி நம்பி வா
{inru theti nati nampi va}
[Em]…பாவிக்கு
{…pavikku}
English Meaning
Jesus the Savior is a refuge for sinners,
He was offered as a sacrifice in this world.
The Holy One became sin,
He who carried the heavy cross.
Verse 1
For thirty pieces of silver, He was betrayed,
And the Lord Jesus was handed over.
They led Him to be killed,
To the hill of Golgotha.
Verse 2
Like a thief among thieves,
Christ, though without sin, was hung on the cross.
Mocking, hunger and thirst,
And deep wounds He endured.
Verse 3
With nails piercing His hands and feet,
And a crown of thorns placed upon His head,
The Lord hung in a river of blood—
Can any heart bear to see this?
Verse 4
Jesus is the Savior of the world,
He gave His life and rose again.
He will not forsake those who trust Him,
So run to Him without hesitation and believe.