தமிழ் வரிகள்
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ
1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
தமிழ் + English
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ
Paralokame en sondhame Endru kaanbeno
En inba Yesuvai Endru kaanbeno
1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்
Varutham pasi thaagam mana thuyaram ange illai
Vin kreedam vaanjippen vinnavar paadham serven
2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
Siluvaiyil araiyunden ini naan alla Yesuve
Avar magimaiye enadhu latchiyame
3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
Yesu en nambikkaiyaam indha boomiyum sondhamalla
Parisutha sindhaiyudan Yesuvai pinpatruven
4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
Ottathai jeyamudan naanum odida arul seivaar
Visuvaasa paadhaiyil soradhu odiduven
5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
Parama sugam kaanben Paran desam adhil serven
Ira pagal illaiye Ratchagar velichame
6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
Azhaippin satham kettu naanum aayathamaagiduven
Naatkalum nerungudhe vaanjaiyum perugudhe
7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்
Palingu nadhiyoram suththar thaagam theerthiduvaar
Thoothargal paadida thooyanai tharisisippen
English
Paralokame en sondhame Endru kaanbeno
En inba Yesuvai Endru kaanbeno
Varutham pasi thaagam mana thuyaram ange illai
Vin kreedam vaanjippen vinnavar paadham serven
Siluvaiyil araiyunden ini naan alla Yesuve
Avar magimaiye enadhu latchiyame
Yesu en nambikkaiyaam indha boomiyum sondhamalla
Parisutha sindhaiyudan Yesuvai pinpatruven
Ottathai jeyamudan naanum odida arul seivaar
Visuvaasa paadhaiyil soradhu odiduven
Parama sugam kaanben Paran desam adhil serven
Ira pagal illaiye Ratchagar velichame
Azhaippin satham kettu naanum aayathamaagiduven
Naatkalum nerungudhe vaanjaiyum perugudhe
Palingu nadhiyoram suththar thaagam theerthiduvaar
Thoothargal paadida thooyanai tharisisippen
[Gm]பரலோகமே [F]என் [Gm]சொந்தமே
{paralokame en sonthame}
[A#]என்று [Gm]காண்பேனோ
{enru kanpeno}
[G]என் இன்ப [Cm]இயேசுவை
{en inpa iyesuvai}
[D7]நான் என்று [Gm]காண்பேனோ
{nan enru kanpeno}
[Gm]வருத்தம் [A#]பசி [Gm]தாகம் [D#]மனத்துயரம்
{varuththam pasi thakam manaththuyaram}
[Gm]அங்கே இல்லை – விண் கிரீடம்
{angke illai vin kiritam}
[D7]வாஞ்சிப்பேன் விண்ணவர் [F]பாதம் [Gm]சேர்வேன்
{vanysippen vinnavar patham serven}
…பரலோகமே என்
{…paralokame en}
[Gm]சிலுவையி[A#]ல் [Gm]அறையுண்டேன்
{siluvaiyil araiyunten}
[D#]இனி நானல்ல [Gm]இயேசுவே-அவரின்
{ini nanalla iyesuve-avarin}
[D7]மகிமையே [F]எனது [Gm]இலட்சியமே
{makimaiye enathu ilatsiyame}
…பரலோகமே என்
{…paralokame en}
[Gm]இயேசு [A#]என் [Gm]நம்பிக்கையாம்
{iyesu en nampikkaiyam}
[D#]இந்த பூகியும் சொந்தமல்ல – [Gm]பரிசுத்த
{intha pukiyum sonthamalla parisuththa}
[D7]சிந்தையுடன் [F]இயேசுவை [Gm]பின்பற்றுவேன்
{sinthaiyutan iyesuvai pinparruven}
…பரலோகமே என்
{…paralokame en}
[Gm]ஓட்டத்தை [A#]ஜெயமுடன் [Gm]நானும்
{oottaththai jeyamutan nanum}
[D#]ஓடிட அருள் [Gm]செய்வார்-விசுவாச
{ootita arul seyvar-visuvasa}
[D7]பாதையில் [F]சேராது [Gm]ஓடிடுவேன்
{pathaiyil serathu ootituven}
…பரலோகமே என்
{…paralokame en}
[Gm]பரம [A#]சுகம் [Gm]காண்பேன்
{parama sukam kanpen}
[D#]பரன் தேசம் அதில் [Gm]சேர்வேன்-ராப்பகல்
{paran thesam athil serven-rappakal}
[D7]இல்லையே [F]இரட்சகர் [Gm]வெளிச்சமே
{illaiye iratsakar velissame}
…பரலோகமே என்
{…paralokame en}
[Gm]அழைப்பின் சத்தம் [A#]கேட்டு [Gm]நானும்
{azhaippin saththam kettu nanum}
[D#]ஆயத்தமாகிடுவேன்- [Gm]நாட்களும்
{aayaththamakituven- natkalum}
[D7]நெருங்குதே [F]வாஞ்சையும் [Gm]பெருகுதே
{nerungkuthe vanysaiyum perukuthe}
…பரலோகமே என்
{…paralokame en}
[Gm]பளிங்கு [A#]நதியோரம் [Gm]சுத்தர்
{palingku nathiyoram suththar}
[D#]தாகம் [Gm]தீர்த்திடுவார்-தூதர்கள்
{thakam thirththituvar-thutharkal}
[D7]பாடிட [F]தூயனை [Gm]தரிசிப்பேன்
{patita thuyanai tharisippen}
…பரலோகமே என்
{…paralokame en}
English Meaning
Heaven is my true home
When will I see it?
When will I see my sweet Jesus?
When will I see Him?
There is no sorrow, hunger, thirst, or pain there
I long for the crown of heaven; I will reach the feet of the heavenly ones
I have been crucified with Christ; now it is no longer I, but Jesus
His glory is my only goal
Jesus is my hope; this earth is not my home
With a holy heart, I will follow Jesus
He will give me grace to run the race victoriously
I will run without growing weary on the path of faith
I will see perfect joy; I will enter the land of God
There is no night there, for the Lord is the light
Hearing the call, I will prepare myself
The days are drawing near, and my longing increases
By the river of life, the pure ones will have their thirst satisfied
As angels sing, I will behold the Holy One