[Fm]இரத்தக் கோட்டைக்குள்ளே
{iraththak kottaikkulle}
[Db]நான் நுழைந்து விட்டேன்
{nan nuzhainthu vitten}
[C]இனி [C7]எதுவும் [B]அணுகாது
{ini ethuvum anukathu}
[Eb]எந்தத் தீங்கும் [C7]தீண்டாது [Fm](2)
{enthath thingkum thintathu 2}
[Fm]நேசரின் [Eb]இரத்த[Db]ம் [C]என்மேலே
{nesarin iraththam enmele}
[Eb]நெருங்காது [Eb7]சாத்தான் [Fm](2)
{nerungkathu saththan 2}
[Fm]பாசமாய் [C7]சிலுவையி[Db]ல் [Bbm]பலியானார்
{pasamay siluvaiyil paliyanar}
[Eb]பாவத்தை வென்று [Ab]விட்டார் [Fm](2)
{pavaththai venru vittar 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]இம்மட்டும் [Eb]உதவி[Db]ன [C]எபினேசரே
{immattum uthavina epinesare}
[Eb]இனியும் [Eb7]காத்திடுவார் [Fm](2)
{iniyum kaththituvar 2}
[Fm]உலகிலே [C7]இருக்கும் [Db]அவனை [Bbm]விட
{ulakile irukkum avanai vita}
[Eb]என் தேவன் [Ab]பெரியவரே [Fm](2)
{en thevan periyavare 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]தேவனே [Eb]ஒளியு[Db]ம் [C]மீட்புமானார்
{thevane oliyum mitpumanar}
[Eb]யாருக்கு [Eb7]அஞ்சிடுவேன் [Fm](2)
{yarukku anysituven 2}
[Fm]அவரே [C7]என் [Db]வாழ்வின் [Bbm]பெலனானார்
{avare en vazhvin pelananar}
[Eb]யாருக்கு [Ab]பயப்படுவேன் [Fm](2)
{yarukku payappatuven 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]தாய் [Eb]தன் [Db]பிள்ளையை [C]மறந்தாலும்
{thay than pillaiyai maranthalum}
[Eb]மறவாத என் [Eb7]நேசரே [Fm](2)
{maravatha en nesare 2}
[Fm]ஆயனைப் [C7]போ[Db]ல [Bbm]நடத்துகிறீர்
{aayanaip pola nataththukirir}
[Eb]அபிஷேகம் செய்கின்றீர் [Ab](என்னை) [Fm](2)
{apishekam seykinrir ennai 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]மலைகள் [Eb]குன்றுக[Db]ள் [C]விலகினாலும்
{malaikal kunrukal vilakinalum}
[Eb]மாறாது உம் [Eb7]கிருபை [Fm](2)
{marathu um kirupai 2}
[Fm]அனாதி [C7]சிநேகத்தால் [Db]இழுத்துக் [Bbm]கொண்டீர்
{anathi sinekaththal izhuththuk kontir}
[Eb]அணைத்து சேர்த்துக் [Ab]கொண்டீர் [Fm](2)
{anaiththu serththuk kontir 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}