தமிழ் வரிகள்
இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்
ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே
தமிழ் + English
இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
Ratchagar vandhadhaal ratchippum vandhadhe
Mannippum kidaithadhe maru vaazhvum kidaithadhe
Mannippum kidaithadhe maru vaazhvum pirandhadhe
Immanuel Devan nammodu
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் மேய்ப்பனாய்
Pagalile megha sthambamaai
Iravil akkiini sthambamaai
Mun sellum thoodhanaai vazhi nadathum Meippanaai
ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
Aarugal naan kadakkaiyil
Akkini naan nadakkaiyil
Ennai thookki sumakka thagappan ennodae
Ennai endrum kaakka Nesar ennodae
அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே
Hallelujah Avar Immanuel
Immanuel en desaththodae
Immanuel en kudumbaththodae
English
Ratchagar vandhadhaal ratchippum vandhadhe
Mannippum kidaithadhe maru vaazhvum kidaithadhe
Mannippum kidaithadhe maru vaazhvum pirandhadhe
Immanuel Devan nammodu
Pagalile megha sthambamaai
Iravil akkiini sthambamaai
Mun sellum thoodhanaai vazhi nadathum Meippanaai
Aarugal naan kadakkaiyil
Akkini naan nadakkaiyil
Ennai thookki sumakka thagappan ennodae
Ennai endrum kaakka Nesar ennodae
Hallelujah Avar Immanuel
Immanuel en desaththodae
Immanuel en kudumbaththodae
[D]இரட்சக[F#m]ர் [Bm]வந்ததா[D]ல்
{iratsakar vanthathal}
[D]இரட்சிப்பு[F#m]ம் [Bm]வந்த[D]தே
{iratsippum vanthathe}
[G]மன்னிப்பும் [A]கிடைத்ததே
{mannippum kitaiththathe}
[G]மறுவாழ்வு [A]பிறந்ததே
{maruvazhvu piranthathe}
[D]இம்மானுவேல் தேவன் [G]நம்மோடு
{immanuvel thevan nammotu}
[F#m]இம்மானுவேல் தேவன் நம்மோடு (2)… [A]ஹே….ஓ…
{immanuvel thevan nammotu 2 he.oo}
[D]பகலிலே [F#m]மே[Bm]க [D]ஸ்தம்பமாய்
{pakalile meka sthampamay}
[D]இரவிலே [F#m]அக்கி[Bm]னி [D]ஸ்தம்பமாய்
{iravile akkini sthampamay}
[G]முன் செல்லும் [A]தூதராய்
{mun sellum thutharay}
[G]வழி நடத்தும் [A]மேய்ப்பராய்
{vazhi nataththum meypparay}
[G]– [A]இம்மானுவேல்
{immanuvel}
[D]ஆறுகள் [F#m]நா[Bm]ன் [D]கடக்கையில்
{aarukal nan katakkaiyil}
[D]அக்கினியில் [F#m]நா[Bm]ன் [D]நடக்கையில்
{akkiniyil nan natakkaiyil}
[G]என்னை [A]தூக்கி சுமக்க [G]தகப்பன் [A]என்னோடே
{ennai thukki sumakka thakappan ennote}
[G]என்னை [A]என்றும் காக்க [G]நேசர் [A]என்னோடே….
{ennai enrum kakka nesar ennote.}
[G]–[A] [G]இம்மானுவே[A]ல்
{immanuvel}
[D]அல்லேலூயா… அல்லேலூயா…
{alleluya alleluya}
[G]அல்லேலூயா… [A]அல்லேலூயா…
{alleluya alleluya}
[Bm]அல்லேலூயா… [D]அல்லேலூயா…
{alleluya alleluya}
[G]அவர் [A]இம்மானுவேல்
{avar immanuvel}
[G]– [A]இம்மானுவேல்
{immanuvel}
[D]இம்மானுவேல் [G]என் [A]தேசத்தோடே
{immanuvel en thesaththote}
[Bm]இம்மானுவேல் [G]என் [A]குடும்பதோடே
{immanuvel en kutumpathote}
[D]இம்மானுவேல்…. ஓ..ஓஓ…
{immanuvel. oo..oooo}
[G]இம்மானுவேல் God with [A]us… ever for [D]us
{immanuvel}
[G]–[A] [D]இம்மானுவேல்
{immanuvel}
English Meaning
Because the Savior has come, salvation has come
Forgiveness has been received, new life has been received
Forgiveness has been received, new life has been born
God Emmanuel is with us
By day, like a pillar of cloud
By night, like a pillar of fire
He leads us forward as a guiding angel
He is our Shepherd
When I cross through rivers
When I walk through fire
The Father carries me and is with me
The Lord who loves me protects me always
Hallelujah, He is Emmanuel
Emmanuel with my nation
Emmanuel with my family