தமிழ் வரிகள்
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்-2
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்-2
தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே-2
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே-2
சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்-2
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்-2
தமிழ் + English
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்-2-2
Seraabeen Thoodhargal Potridum Parisuththar
Magimaiyai Udaiyaaga Anindhulla Magaththavar
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்-2
Paaththirar Neerae Parisuththar Neerae
Sthoththim Paadiyae Pugazhndhiduvaen-2
தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே-2
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே-2
Thazhumbulla Karangalinaalae Kaayangal Aatriduveerae-2
Kanneerai Thuruththiyil Vaiththu Bathil Tharum Nallavarae-2
சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்-2
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்-2
Suththargal Thozhudhidum Naamam Paraloga Thagappanin Naamam-2
Raajyam Vallamai Kanamum Umakkae Sondhamaagum-2
English
Serapin Thootharkal Porrittum Parisuththar
Makimaiyai Utaiyaka Aninthulla Makaththuvar 2
Paththirar Neere Parisuththar Neere
Sthoththiram Patiye Pukazhnthituven – 2
Thazhumpulla Karangkalinale
Kayangkal Aarrituveere 2
Kanneerai Thuruththiyil Vaiththu
Pathil Tharum Nallavare 2
Paththirar Neere
Suththarkal Thozhuthitum Namam
Paraloka Thakappanin Namam 2
Rajjiyam Vallamai Kanamum
Umakke Sonthamakum 2
Paththirar Neere
[A]சேராபீன் [F#m]தூதர்கள் [A]போற்றிடு[D]ம் [A]பரிசுத்தர்
{serapin thutharkal porritum parisuththar}
[A]மகிமையை [D]உடையாக [A]அணிந்துள்ள [D]மகத்துவர் [A](2)
{makimaiyai utaiyaka aninthulla makaththuvar 2}
[A]பாத்திரர் நீரே [Bm]பரிசுத்தர் [D]நீரே
{paththirar nire parisuththar nire}
[E]ஸ்தோத்திரம் பாடியே [D]புகழ்ந்திடுவேன் – [A]2
{sthoththiram patiye pukazhnthituven – 2}
[A]தழும்புள்ள [D]கரங்களினாலே
{thazhumpulla karangkalinale}
[E]காயங்கள் ஆற்றிடுவீரே [A](2)
{kayangkal aarrituvire 2}
[F#m]கண்ணீரை துருத்தியில் [E]வைத்து
{kannirai thuruththiyil vaiththu}
[E]பதில் தரும் [D]நல்லவரே [A](2)
{pathil tharum nallavare 2}
[E]-பாத்திர[D]ர் [A]நீரே
{-paththirar nire}
[A]சுத்தர்கள் தொழுதிடும் [D]நாமம்
{suththarkal thozhuthitum namam}
[E]பரலோக தகப்பனின் நாமம் [A](2)
{paraloka thakappanin namam 2}
[F#m]ராஜ்ஜியம் வல்லமை [E]கனமும்
{rajjiyam vallamai kanamum}
[E]உமக்கே [D]சொந்தமாகும் [A](2)
{umakke sonthamakum 2}
[E]-பாத்திர[D]ர் [A]நீரே
{-paththirar nire}
English Meaning
O Holy One whom the Seraphin angels praise,
O Majestic One who wears glory as Your garment!
You alone are worthy, You alone are Holy,
Singing praises, I will glorify You!
With Your pierced hands, You heal all wounds,
O Good One who keeps our tears in Your bottle and answers us!
The name that the holy ones worship, the name of our Heavenly Father,
The kingdom, power, and honour belong to You alone!