தமிழ் வரிகள்
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!
சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்
2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்
3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் – ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்
தமிழ் + English
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!
Siluvaiyin Nizhalil Anuthinam Adiyaan
Saayndhilaippaarriduvaen – Aa! Aa!
சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
Siluvai Anbin Maraivil
Kirubaiyin Iniya Nizhalil
Aaththuma Naesarin Arugil
Adaigiraen Aaruthal Manadil
1.பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
Paavap Paarach Sumaiyaathaal Sorndhae
Thalarndha En Jeeviyamae – Aa! Aa!
Siluvaiyandai Vandhadhinaal
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்
Sirandha Santhoshang Kandhadhinaal
Ilaipadayadhu Maelogam
Aekuvaen Parandhae Vaegam
2.இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
Inbam Surandhidum Thirumozi Kaettaen
Innalgal Marandhiduvaen – Aa! Aa!
Thirumarai Innisai Naadham
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்
Dhaenilu Miniya Vaedham
Tharum Enakkanandha Santhosham
Theerkkumen Idhayaththin Thosham
3.எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் – ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
Evvidha Kodhiya Idarukku Manjaen
Yaesuvais Saarnthu Nirpaen – Aa! Aa!
Avanivil Viyaakulam Vandhaal
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்
Avaraeyaen Naan Andikkondael
Alaimiga Mothidum Annal
Aaruthal Alippaarae Sonnaal
English
Siluvaiyin Nilalil Anuthinam Atiyaan
Saaynthilaippaariduvaen – Aa! Aa!
Siluvai Anpin Maraivil
Kirupaiyin Iniya Nilalil
Aaththuma Naesarin Arukil
Ataikiraen Aaruthal Manathil
1.Paavap Paarach Sumaiyathaal Sornthae
Thalarntha En Jeeviyamae – Aa! Aa!
Siluvaiyanntai Vanthathinaal
Sirantha Santhoshang Kanndathinaal
Ilaippataiyaathu Maelokam
Aekuvaen Paranthae Vaekam
2.Inpam Suranthidum Thirumoli Kaettaen
Innalkal Maranthiduvaen – Aa! Aa!
Thirumarai Innisai Naatham
Thaenilu Miniya Vaetham
Tharumenakkanantha Santhosham
Theerkkumen Ithayaththin Thosham
3.Evvitha Kotiya Idarukku Manjaen
Yesuvaich Saarnthu Nirpaen – Aa! Aa!
Avaniyil Viyaakulam Vanthaal
Avaraiyae Naan Anntikkonndaal
Alaimika Mothidu Mannaal
Aaruthal Alippaarae Sonnaal
[F]சிலுவையின் [Dm]நிழலில் [F]அனுதினம் [Bb]அடியான்
{siluvaiyin nizhalil anuthinam atiyan}
[F]சாய்ந்திளைப் பாறிடுவேன் [C]- ஆ.. [F]ஆ..
{saynthilaip parituven – aa.. aa..}
[F]சிலுவையின் அன்பின் [Gm]மறைவில்
{siluvaiyin anpin maraivil}
[C]கிருபையின் இனிய [F]நிழலில்
{kirupaiyin iniya nizhalil}
[Am]ஆத்தும நேசரின் [Dm]அருகில்
{aaththuma nesarin arukil}
[F]அடைகிறேன் ஆறுதல் [Bb]மனதில்
{ataikiren aaruthal manathil}
[F]பாவ [Dm]பார [F]சுமையதால் [Bb]சோர்ந்து
{pava para sumaiyathal sornthu}
[F]தளர்ந்த என் [C]ஜீவியமே – ஆ [F]ஆ
{thalarntha en jiviyame – aa aa}
[F]சிலுவையண்டை [Gm]வந்ததினால்
{siluvaiyantai vanthathinal}
[C]சிறந்த சந்தோஷங் [F]கண்டதினால்
{sirantha santhoshang kantathinal}
[Am]இளைப்படையாது [Dm]மேலோகம்
{ilaippataiyathu melokam}
[F]ஏகுவேன் பறந்தே [Bb]வேகம்
{eekuven paranthe vekam}
[F]…சிலுவையி[Bb]ன்
{…siluvaiyin}
[F]எவ்விதக் [Dm]கொடிய [F]இடறுக்கும் [Bb]அஞ்சேன்
{evvithak kotiya itarukkum anysen}
[F]இயேசுவைச் சார்ந்து [C]நிற்பேன் – ஆ [F]ஆ
{iyesuvais sarnthu nirpen – aa aa}
[F]அவனியில் வியாகுலம் [Gm]வந்தால்
{avaniyil viyakulam vanthal}
[C]அவரையே நான் [F]அண்டிக்கொண்டால்
{avaraiye nan antikkontal}
[Am]அலைமிக மோதிடும் [Dm]அந்நாள்
{alaimika mothitum annal}
[F]ஆறுதல் அளிப்பதாய் [Bb]சொன்னார்
{aaruthal alippathay sonnar}
[F]…சிலுவையி[Bb]ன்
{…siluvaiyin}
[F]இன்பம் [Dm]சுரந்திடும் [F]திருமொழி [Bb]கேட்டேன்
{inpam suranthitum thirumozhi ketten}
[F]இன்னல்கள் மறந்திடுவேன் [C]- ஆ [F]ஆ
{innalkal maranthituven – aa aa}
[F]திருமறை இன்னிசை [Gm]நாதம்
{thirumarai innisai natham}
[C]தேனிலும் இனிய [F]வேதம்
{thenilum iniya vetham}
[Am]தருமெனக்கானந்த [Dm]சந்தோஷம்
{tharumenakkanantha santhosham}
[F]தீர்க்குமென் இதயத்தின் [Bb]தோஷம்
{thirkkumen ithayaththin thosham}
[F]…சிலுவையி[Bb]ன்
{…siluvaiyin}
English Meaning
In The Shadow Of The Cross I Step Daily
I Lean Upon It – Ah! Ah!
In The Hidden Love Of The Cross
In The Sweet Shadow Of Grace
Near The Soul’s Beloved
I Find Comfort In My Heart
1.Weighed Down By The Burden Of Sin, I Grew Weary
My Soul Weakened – Ah! Ah!
Because I Came To The Cross
Because I Saw Perfect Joy
My Spirit Shall Not Falter
I Soar Upward With Speed
2.I Listened To The Blissful Holy Words
And Forgot All Sorrows – Ah! Ah!
The Melody Of The Sacred Hidden Sound
The Vedas Shining Like Honey
And The Joy Of Righteousness
Cleansing The Faults Of My Heart
3.Whatever Harsh Trials Come
I Stand Clinging To Jesus – Ah! Ah!
If Distress Arises In The World
If I Hold Fast To Him
Though Waves Crash Violently
He Will Comfort Me, I Am Sure