தமிழ் வரிகள்
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை
1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா!!!!
2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 (தடுமாறும்)
தமிழ் + English
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை
Thadumaarum kaalgalaik kandaen
Kangal kulamaagip ponadhaiyaa
Baaramaana siluvai endru irakki vaikkavillai
Koormaiyaana aani endru purakkanikkavillai
1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா!!!!
Enai yosithirae enai naesithirae
Enakkaaga jeevan thandheerae …
Thadumaarum kaalgalaik kandaen
Kangal kulamaagip ponadhaiyaa!!!!
2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 (தடுமாறும்)
Kurudhi sindhi paadu pattum marudhalikkavillai ..
Maranam saerndha naerathilum vittukodukkavillai ..
Enai yosithirae enai naesithirae
Enakkaaga jeevan thandheerae -2 (Thadumaarum)
English
Thadumaarum kaalgalaik kandaen
Kangal kulamaagip ponadhaiyaa
Baaramaana siluvai endru irakki vaikkavillai
Koormaiyaana aani endru purakkanikkavillai
1.Enai yosithirae enai naesithirae
Enakkaaga jeevan thandheerae …
Thadumaarum kaalgalaik kandaen
Kangal kulamaagip ponadhaiyaa!!!!
2.Kurudhi sindhi paadu pattum marudhalikkavillai ..
Maranam saerndha naerathilum vittukodukkavillai ..
Enai yosithirae enai naesithirae
Enakkaaga jeevan thandheerae -2 (Thadumaarum)
[Em]தடுமாறும் கால்களைக் [B7]கண்டேன்
{thatumarum kalkalaik kanten}
[B7]கண்கள் குளமாகி [Em]போனதய்யா
{kankal kulamaki ponathayya}
[Em]பாரமான சிலுவை என்று
{paramana siluvai enru}
[Em]இறக்கி வைக்கவில்லை
{irakki vaikkavillai}
[Em]கூர்மையான ஆணி என்று
{kurmaiyana aani enru}
[Bm]புறக்கணிக்கவில்[Em]லை
{purakkanikkavillai}
[C]என்னை [D]யோசித்தீரே
{ennai yosiththire}
[Bm]என்னை [C]நேசித்தீரே
{ennai nesiththire}
[Am]எனக்காக ஜீவன் [Em]தந்தீரே
{enakkaka jivan thanthire}
[Am]…தடுமாறு[Em]ம்
{…thatumarum}
[Em]குருதி சிந்தி பாடு பட்டும்
{kuruthi sinthi patu pattum}
[Em]மறுதலிக்கவில்லை
{maruthalikkavillai}
[Em]மரணம் சூழ்ந்த நேரத்திலும்
{maranam suzhntha neraththilum}
[Bm]விட்டுக்கொடுக்கவில்[Em]லை
{vittukkotukkavillai}
[C]என்னை [D]யோசித்தீரே
{ennai yosiththire}
[Bm]என்னை [C]நேசித்தீரே
{ennai nesiththire}
[Am]எனக்காக ஜீவன் [Em]தந்தீரே
{enakkaka jivan thanthire}
[Am]…தடுமாறு[Em]ம்
{…thatumarum}
English Meaning
I saw Your stumbling feet,
And my eyes turned into pools of tears, my Lord!
You did not lay it down saying the cross was too heavy,
You did not reject it saying the nails were too sharp.
You thought of me, You loved me,
You gave Your very life for me…
I saw Your stumbling feet,
And my eyes turned into pools of tears, my Lord!
Even while suffering and shedding Your blood, You did not deny me,
Even at the hour of approaching death, You did not give up on me.
You thought of me, You loved me,
You gave Your very life for me