தமிழ் வரிகள்
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி
2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி
4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி
தமிழ் + English
தூயாதி தூயவரே உமது
புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி
Thooyaadhi Thooyavarae – Umadhu
Pugazhai, Naan Paaduvaen
Paaril Enakku Vaerenna Vaendum
Uyirulla Varai Nin Pugazh Paada Vaendum
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி
Seedarin Kaalgalai Kazhuvinavar
Senneeraal Ennullam Kazhuvidumae – Thooyaadhi
2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி
Paaroarin Noigalai Neekkinavar
Paavi En Paava Noai Neekkidumae – Thooyaadhi
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி
Thuyarangal Paarinil Adaindhavarae
Thunpangal Thaangida Belan Thaarumae – Thooyaadhi
4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி
Paraloagil Idamundu Endravarae
Parivaaga Enai Saerka Vaegam Vaarumae – Thooyaadhi
English
Thooyaadhi Thooyavarae – Umadhu
Pugazhai, Naan Paaduvaen
Paaril Enakku Vaerenna Vaendum
Uyirulla Varai Nin Pugazh Paada Vaendum
1. Seedarin Kaalgalai Kazhuvinavar
Senneeraal Ennullam Kazhuvidumae – Thooyaadhi
2. Paaroarin Noigalai Neekkinavar
Paavi En Paava Noai Neekkidumae – Thooyaadhi
3. Thuyarangal Paarinil Adaindhavarae
Thunpangal Thaangida Belan Thaarumae – Thooyaadhi
4. Paraloagil Idamundu Endravarae
Parivaaga Enai Saerka Vaegam Vaarumae – Thooyaadhi
[F]தூயாதி [Bb]தூயவரே!
{thuyathi thuyavare}
[C]உமது புகழை [C7]நான் [F]பாடுவேன்
{umathu pukazhai nan patuven}
[F]பாரில் [Bb]எனக்கு [C]வேறென்ன [Am]வேண்டும்
{paril enakku verenna ventum}
[Dm]உயிருள்ள வரை [G]நின் [C]புகழ் பாட [F]வேண்டும்
{uyirulla varai nin pukazh pata ventum}
[Dm]–[G]- [C]தூயா[F]தி
{— thuyathi}
[F]சீடரின் கால்களைக் [Bb]கழுவினவர்
{sitarin kalkalaik kazhuvinavar}
[C]செந்நீரால் [Am]என்னுள்ள[C]ம் [F]கழுவிடுமே!
{senniral ennullam kazhuvitume}
[C]–[Am]- [C]பாரி[F]ல்
{— paril}
[F]மக்களின் நோய்களை [Bb]நீக்கினவர்
{makkalin noykalai nikkinavar}
[C]பாவி [Am]என் பாவ [C]நோய் [F]நீக்கினீரே!
{pavi en pava noy nikkinire}
[C]–[Am]- [C]பாரி[F]ல்
{— paril}
[F]துயரங்கள் பாரினில் [Bb]அடைந்தவரே
{thuyarangkal parinil atainthavare}
[C]துன்பங்கள் [Am]தாங்கிட [C]பெலன் [F]தாருமே!
{thunpangkal thangkita pelan tharume}
[C]–[Am]- [C]பாரி[F]ல்
{— paril}
[F]பரலோகில் இடமுன்று [Bb]என்றவரே
{paralokil itamunru enravare}
[C]பரிவாக [Am]எனைச் சேர்க்க [C]வேகம் [F]வாருமே!
{parivaka enais serkka vekam varume}
[C]–[Am]- [C]பாரி[F]ல்
{— paril}
English Meaning
O Holiest of Holies, I will sing Your praise!
What else do I really need in this world?
As long as I have breath, I just want to sing Your glory. – O Holiest
You are the One who washed the disciples’ feet,
Please wash my heart completely with Your precious, crimson blood. – O Holiest
You are the One who cured the diseases of the world’s people,
You have completely removed the disease of sin from a sinner like me. – O Holiest
You are the One who endured deep sorrows on this earth,
Grant me the divine strength to bear my own afflictions. – O Holiest
You are the One who promised that there is a place ready in heaven,
Come quickly with tender love to gather me to Yourself! – O Holiest