WCF London Logo

World Christian Fellowship

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

Puthiya Naalukul Ennai Nadathum

Puthiya naalukkul ennai nadathum
Puthiya kirubaiyaal ennai nirappum (2)

Puthu kirubai thaarum Deva
Puthu Belanai thaarum Deva (2)

1. Aarambam arpamaanaalum
Mudivu samboornamaam (2)
Kuraivugal niraivaagattum – Ellaa (2)
Varatchi selippaagattum – En (2)

2. Vetkathirku bathilaaga
(Irattippu) nanmai thaarum thaevaa (2)
Kanneerukku pathilaaga – Enthan (2)
Kalippai thaarum thaevaa – Aanantha (2)

3. Savaalgal santhithida
(Intu) ulagathil jeyamedukka (2)
Uravugal seerporuntha – Kudumba (2)
Samaathaanam naan pettida – Manathil (2)

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும் (2)

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா (2)

1. ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம் (2)
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா (2)
வறட்சி செழிப்பாகட்டும் – என் (2)

2. வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா (2)
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன் (2)
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த (2)

3. சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க (2)
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப (2)
சமாதானம் நான் பெற்றிட – மனதில் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram