தமிழ் வரிகள்
துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே – 2
ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே எந்தன் அனுகூலமே – 2
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன் – 2
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன் – 2
1. யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே – 2
நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பும் நீக்கிவிட்டீர் – 2
2. யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே – 2
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால் – 2
3. யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக்கொடியே – 2
மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர் – 2
தமிழ் + English
துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே – 2
ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே எந்தன் அனுகூலமே – 2
Thuthikku Paaththirare
Enthan Thunnaiyaalare – 2
Aabaththu Kaalaththil Adaikkalame
Aatharavae Endhan Anukoolame – 2
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன் – 2
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன் – 2
Ummai Aaraathanai Seikiren
Ummai Aaraathanai Seikiren – 2
Unnatharae Uyarnthavarae
Ummaiyae Aaraathippaen – 2
1. யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே – 2
நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பும் நீக்கிவிட்டீர் – 2
Yekovaa Shaalom Neere
Enthan Samaathaanamae-2
Niththiya Magizhchchi Enakku Thantheer
Sanjalam Thavippum Neekkivitteer-2
2. யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே – 2
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால் – 2
Yekovaa Shammaa Neere
Ennodu Iruppavare-2
Enna Vanthaalum Kalangidene
Appaa Neer Ennodu Iruppathanaal-2
3. யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக்கொடியே – 2
மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர் – 2
Yekovaa Nisi Neere
Enthan Jeya Kodiye-2
Manam Magizhnthu Paadiduven
Magimaiyaai Neer Vettri Sirantheer-2
English
Thuthikku Paaththirare
Enthan Thunnaiyaalare – 2
Aabaththu Kaalaththil Adaikkalame
Aatharavae Endhan Anukoolame – 2
Ummai Aaraathanai Seikiren
Ummai Aaraathanai Seikiren – 2
Unnatharae Uyarnthavarae
Ummaiyae Aaraathippaen – 2
1. Yekovaa Shaalom Neere
Enthan Samaathaanamae-2
Niththiya Magizhchchi Enakku Thantheer
Sanjalam Thavippum Neekkivitteer-2
2. Yekovaa Shammaa Neere
Ennodu Iruppavare-2
Enna Vanthaalum Kalangidene
Appaa Neer Ennodu Iruppathanaal-2
3. Yekovaa Nisi Neere
Enthan Jeya Kodiye-2
Manam Magizhnthu Paadiduven
Magimaiyaai Neer Vettri Sirantheer-2
[E]துதிக்கு [A]பாத்திரரே [F#m]எந்த[B]ன் [E]துணையானரே
{thuthikku paththirare enthan thunaiyanare}
[E]ஆபத்துக் [F#m]காலத்தி[A]ல் [E]அடைக்கலமே
{aapaththuk kalaththil ataikkalame}
[E]ஆதரவே [F#m]எ[B]ன் [E]அநுகூலமே
{aatharave en anukulame}
[E]உம்மை ஆராதனை [A]செய்கிறேன்
{ummai aarathanai seykiren}
[A]உம்மை ஆராதனை [B]செய்கிறேன் [E](2)
{ummai aarathanai seykiren 2}
[E]உன்னத[A]ரே [E]உயர்ந்தவரே
{unnathare uyarnthavare}
[F#m]உம்மை[B]யே [E]ஆராதிப்பேன்
{ummaiye aarathippen}
[E]யேகோவா ஷாலோம் [A]நீரே
{yekova shalom nire}
[F#m]எந்த[B]ன் [E]சமாதானமே
{enthan samathaname}
[E]நித்திய [F#m]மகிழ்ச்சி [A]எனக்குத் [E]தந்தீர்
{niththiya makizhssi enakkuth thanthir}
[E]சஞ்சலம் [F#m]தவிப்பு[B]ம் [E]நீக்கிவிட்டீ
{sanysalam thavippum nikkivitti}
[E]…உம்[F#m]மை [B]ஆராதனை[E]ர்
{…ummai aarathanair}
[E]யேகோவா ஷம்மா [A]நீரே
{yekova shamma nire}
[F#m]என்னோ[B]டு [E]இருப்பவரே
{ennotu iruppavare}
[E]என்ன [F#m]வந்தாலு[A]ம் [E]கலங்கிடேனே
{enna vanthalum kalangkitene}
[E]அப்பா [F#m]நீர் [B]என்னோடு [E]இருப்பதினால்
{appa nir ennotu iruppathinal}
[E]…உம்[F#m]மை [B]ஆராத[E]னை
{…ummai aarathanai}
[E]யேகோவாநிசி [A]நீரே
{yekovanisi nire}
[F#m]எந்[B]த [E]ஜெயக்கொடியே
{entha jeyakkotiye}
[E]மனமகிழ்ந்[F#m]து [A]பாடிடுவே[E]ன்
{manamakizhnthu patituven}
[E]மகிமையாய் [F#m]நீர் [B]வெற்றி [E]சிறந்தீர்
{makimaiyay nir verri siranthir}
[E]…உம்[F#m]மை [B]ஆராத[E]னை
{…ummai aarathanai}
English Meaning
O One who is worthy of praise,
My companion and helper! – 2
My refuge in times of trouble,
My support, and my very present help! – 2
I worship You,
I worship You. – 2
O Most High, O Exalted One,
You alone will I worship. – 2
1.You are Jehovah Shalom,
My absolute peace.
You gave me everlasting joy,
And wiped away my sorrow and sighing.
2.You are Jehovah Shammah,
The One who is always with me.
No matter what comes, I will not be shaken,
Because You, O Father, are right here with me.
3.You are Jehovah Nissi,
My banner of victory.
With a joyful heart, I will sing aloud,
For You have triumphed gloriously!