தமிழ் வரிகள்
துணை நீரே என் இயேசுவே
ராஜனே நீர் வாருமே
என் வாழ்நாள் முழுவதும்
எனக்கெல்லாமே நீரே
துணை நீரே என் இயேசுவே
1.காலங்கள் மாறியே புரியாமல் போனதே
துணையாக வந்ததைக் கண்டேன்
எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததைக் கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றினீர்
2.கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்
கரங்களால் அணைத்தவர் நீரே
யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் இங்கே இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
நம்புவேன் இயேசுவே
தமிழ் + English
துணை நீரே என் இயேசுவே
ராஜனே நீர் வாருமே
என் வாழ்நாள் முழுவதும்
எனக்கெல்லாமே நீரே
துணை நீரே என் இயேசுவே
Thunnai neerae en Yesuvae
Raajanae neer vaarumae
En vaalnaal muluvathum
Enakkellaamae neerae
Thunnai neerae en Yesuvae
1.காலங்கள் மாறியே புரியாமல் போனதே
துணையாக வந்ததைக் கண்டேன்
எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததைக் கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றினீர்
Kaalangal maariyae puriyaamal ponathae
Thunnaiyaaka vanthathaik kanntaen
Enakkaaka vantheerae siluvaiyai sumantheerae
Paliyaaki thanthathaik konntaen
Ennodu neerae iruntheer
Paathaiyil kooda nadantheer
En paavaththai manniththeer
En vaalkkaiyai maattineer
2.கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்
கரங்களால் அணைத்தவர் நீரே
யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் இங்கே இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
நம்புவேன் இயேசுவே
Kannnneerin paathaiyil kalippaana naeraththil
Karangalaal annaiththavar neerae
Yaarillaa naeraththil thanimaiyin paathaiyil
Thaangiyae vanthavar neerae
Neer ingae illaathirunthaal
En vaalkkai veennaakidumae
Enakkellaamae neer thaanae
Nampuvaen Yesuvae
English
Thunnai neerae en Yesuvae
Raajanae neer vaarumae
En vaalnaal muluvathum
Enakkellaamae neerae
Thunnai neerae en Yesuvae
1.Kaalangal maariyae puriyaamal ponathae
Thunnaiyaaka vanthathaik kanntaen
Enakkaaka vantheerae siluvaiyai sumantheerae
Paliyaaki thanthathaik konntaen
Ennodu neerae iruntheer
Paathaiyil kooda nadantheer
En paavaththai manniththeer
En vaalkkaiyai maattineer
2.Kannnneerin paathaiyil kalippaana naeraththil
Karangalaal annaiththavar neerae
Yaarillaa naeraththil thanimaiyin paathaiyil
Thaangiyae vanthavar neerae
Neer ingae illaathirunthaal
En vaalkkai veennaakidumae
Enakkellaamae neer thaanae
Nampuvaen Yesuvae
[B]துணை [E]நீரே [F#]என் [B]இயேசுவே
{thunai nire en iyesuve}
[B]ராஜனே [E]நீ[G#m]ர் [F#]வாருமே
{rajane nir varume}
[D#m]என் வாழ்நாள் [E]முழுவதும்
{en vazhnal muzhuvathum}
[C#]எனக்கெல்ல[D#7]மே [G#m]நீரே
{enakkellame nire}
[B]துணை [E]நீரே [F#]என் [B]இயேசுவே
{thunai nire en iyesuve}
[B]காலங்கள் மாறியே புரியாமல் [D#m]போனதே
{kalangkal mariye puriyamal ponathe}
[C#m]துணையாக [D#m]வந்ததைக் [G#m]கண்டேன்
{thunaiyaka vanthathaik kanten}
[B]எனக்காக வந்தீரே சிலுவையை [D#m]சுமந்தீரே
{enakkaka vanthire siluvaiyai sumanthire}
[C#m]பலியாகி [D#m]தந்ததைக் [B]கொண்டேன்
{paliyaki thanthathaik konten}
[E]என்னோடு நீரே [D#m]இருந்தீர்
{ennotu nire irunthir}
[C#m]பாதையில் கூட [F#]நடந்தீர்
{pathaiyil kuta natanthir}
[E]என் [D#m]பாவத்தை [F#]மன்னித்தீர்
{en pavaththai manniththir}
[C#m]என் [D#m]வாழ்க்கை[F#]யை [B]மாற்றினீர்
{en vazhkkaiyai marrinir}
[B]கண்ணீரின் பாதையில் களிப்பான [D#m]நேரத்தில்
{kannirin pathaiyil kalippana neraththil}
[C#m]கரங்களால் [D#m]அணைத்தவர் [G#m]நீரே
{karangkalal anaiththavar nire}
[B]யாரில்லா நேரத்தில் தனிமையின் [D#m]பாதையில்
{yarilla neraththil thanimaiyin pathaiyil}
[C#m]தாங்கியே [D#m]வந்தவர் [B]நீரே
{thangkiye vanthavar nire}
[E]நீர் இங்கே [D#m]இல்லாதிருந்தால்
{nir ingke illathirunthal}
[C#m]என் வாழ்க்கை [F#]வீணாகிடுமே
{en vazhkkai vinakitume}
[E]எனக்கெல்லாமே [D#m]நீர் [F#]தானே
{enakkellame nir thane}
[C#m]நம்புவே[D#m]ன் [F#]இயேசு[B]வே
{nampuven iyesuve}
English Meaning
You are my helper, O my Jesus,
Come, O my King!
All through the days of my life,
You are everything to me.
You are my helper, O my Jesus.
Times have changed and left me confused,
But I saw You coming as my companion.
You came just for me, You carried the cross,
And I received what You gave by becoming a sacrifice.
You were right there with me,
You even walked alongside me on the path.
You forgave my sins,
And You completely transformed my life.
On the path of tears and in moments of joy,
You are the One who embraced me in Your arms.
When there was no one else around, on the path of loneliness,
You are the One who came sustaining me.
If You were not here with me,
My life would end up completely wasted.
You are absolutely everything to me,
I will trust in You, Jesus!