தமிழ் வரிகள்
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி
3. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்
தமிழ் + English
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
Thunbam unnaich soolndhalaik kalindhaalum
Inbam ilandhaen endrenni soorndhaalum
Ennip paar nee pettra paeraaseervaadham
Karthar seydha yaavum viyappait tharum
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
Ennip paar nee pettra baakiyangal
Karthar seydha nanmaigal yaavum
Aaseervaadham ennu ovvondraai
Karthar seydha yaavum viyappait tharum – Enni
1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
Kavalaiach chumai nee sumakkum boadhu
Siluvai unakku paluvaagum boadhum
Ennip paar nee pettra paeraaseer vaadham
Karthar seydha yaavum viyappait tharum – Enni
2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி
Nilam ponnullorai nee paarkkum boadhu
Ninai Christuvin aiswariyam undunakku
Panang kollaa paeraaseer vaadhathaip paar
Paraloaga pokkishamum veedum paar – Enni
3. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்
Agorath thunbangal unnaich soolndhaalum
Adhairiyappadaadhae karthar un pakkam
Anaegamaam nee pettra silaakiyangal
Thoodhar unnai thaetruvaar pirayaanathil – Enni
English
Thunbam unnaich soolndhalaik kalindhaalum
Inbam ilandhaen endrenni soorndhaalum
Ennip paar nee pettra paeraaseervaadham
Karthar seydha yaavum viyappait tharum
Ennip paar nee pettra baakiyangal
Karthar seydha nanmaigal yaavum
Aaseervaadham ennu ovvondraai
Karthar seydha yaavum viyappait tharum – Enni
1.Kavalaiach chumai nee sumakkum boadhu
Siluvai unakku paluvaagum boadhum
Ennip paar nee pettra paeraaseer vaadham
Karthar seydha yaavum viyappait tharum – Enni
2.Nilam ponnullorai nee paarkkum boadhu
Ninai Christuvin aiswariyam undunakku
Panang kollaa paeraaseer vaadhathaip paar
Paraloaga pokkishamum veedum paar – Enni
3.Agorath thunbangal unnaich soolndhaalum
Adhairiyappadaadhae karthar un pakkam
Anaegamaam nee pettra silaakiyangal
Thoodhar unnai thaetruvaar pirayaanathil – Enni
[C]துன்பம் உன்னை சூழ்ந்தலைக்
{thunpam unnai suzhnthalaik}
[F]கழித்தாலும் இன்பம் [G]இழந்தேன்
{kazhiththalum inpam izhanthen}
[G]என்றெண்ணி [C]சோர்ந்தாலும்
{enrenni sornthalum}
[C]எண்ணிப்பார் நீ பெற்ற [F]பேராசீர்வாதம்
{ennippar ni perra perasirvatham}
[G]கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் [C]தரும்
{karththar seytha yavum viyappaith tharum}
[C]எண்ணிப்பார் நீ பெற்ற [F]பாக்யங்கள்
{ennippar ni perra pakyangkal}
[G]கர்த்தர் செய்த [F]நன்மைகள் [C]யாவும்
{karththar seytha nanmaikal yavum}
[C]ஆசீர்வாதம்! [F]எண்[G]ணு [C]ஒவ்வொன்றாய்
{aasirvatham ennu ovvonray}
[F]கர்த்தர் [C]செய்த யாவும் [G]வியப்பை [C]தரும்
{karththar seytha yavum viyappai tharum}
[C]கவலை சுமை நீ சுமக்கும் [F]போதும்
{kavalai sumai ni sumakkum pothum}
[G]சிலுவை உனக்குப் பளுவாகும் [C]போதும்
{siluvai unakkup paluvakum pothum}
[C]எண்ணிப்பார் நீ பெற்ற [F]பேராசீர்வாதம்
{ennippar ni perra perasirvatham}
[G]கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் [C]தரும்
{karththar seytha yavum viyappaith tharum}
[G]…எண்ணிப்பா[C]ர்
{…ennippar}
[C]நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் [F]போது
{nilam ponnullorai ni parkkum pothu}
[G]நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் [C]உண்டுனக்கு
{ninai kiristhuvin aisuvariyam untunakku}
[C]பணம் கொள்ளா பேராசீர்வாதத்தைப் [F]பார்
{panam kolla perasirvathaththaip par}
[G]பரலோக பொக்கிஷமும் வீடும் [C]பார்
{paraloka pokkishamum vitum par}
[G]…எண்ணிப்பா[C]ர்
{…ennippar}
[C]அகோர துன்பங்கள் உன்னைச் [F]சூழ்ந்தாலும்
{akora thunpangkal unnais suzhnthalum}
[G]அதைரியப்படாதே கர்த்தர் உன் [C]பக்கம்
{athairiyappatathe karththar un pakkam}
[C]அநேகமாம் நீ பெற்ற [F]சிலாக்கியங்கள்
{anekamam ni perra silakkiyangkal}
[G]தூதர் உன்னை தேற்றுவார் [C]பிரயாணத்தில்
{thuthar unnai therruvar pirayanaththil}
[G]…எண்ணிப்பா[C]ர்
{…ennippar}
[C]அவர் வேளை வரும் போது [F]அன்போடு
{avar velai varum pothu anpotu}
[G]உந்தன் குறைகளை [C]நிறைவாக்குவார்
{unthan kuraikalai niraivakkuvar}
[C]நீயோ வேளை வழியையும் [F]குறிக்காதே
{niyo velai vazhiyaiyum kurikkathe}
[G]எல்லாவற்றையும் செம்மையாய் [C]செய்குவார்
{ellavarraiyum semmaiyay seykuvar}
[G]…எண்ணிப்பா[C]ர்
{…ennippar}
English Meaning
Even when trials surround you and toss you about,
And you grow weary, thinking you have lost all your joy—
Count the great, magnificent blessings you have received,
And everything the Lord has done will fill you with wonder!
Chorus
Count the blessings you have received,
And all the good things the Lord has done.
Count your blessings one by one,
And everything the Lord has done will fill you with wonder! – Count
When you are carrying a heavy burden of worry,
And when your cross feels incredibly heavy to bear,
Count the great, magnificent blessings you have received,
And everything the Lord has done will fill you with wonder! – Count
When you look at those who possess lands and gold,
Remember that the riches of Christ belong to you!
Look at the great blessings that money cannot buy,
Look at your heavenly treasure and your eternal home! – Count
Even if fierce, terrible afflictions surround you,
Do not lose heart, for the Lord is on your side!
Think of the countless privileges you have received;
Angels will comfort you throughout this journey! – Count