WCF London Logo

World Christian Fellowship

பெத்தலையில் பிறந்தவரைப்

Bethalaiyil Piranthavarai

Bethalaiyil piranthavarai
Potti thuthi manamae - Innum (2)

1. Saruvathaiyum padaithaanda
Saruva vallavar - Ingu (2)
Thaalmaiyulla thaay madiyil
Thalai saaykkalaanaar (2)

2. Singaasanam veettirukkum
Thaeva mainthanaar - Ingu (2)
Pangamutta pasun thotilil
Paduthirukkiraar (2)

3. Munbu avar sonapadi
Mudipatharkaaga - Ingu (2)
Motcham vittu thaalchiyulla
Munnanaiyilae (2)

4. Aavigalin pottuthalaal
Aananthan kontoor - Ingu (2)
Aakkalooda sathathukkul
Aluthu piranthaar (2)

5. Inthadaivaay anbu vaitha
Emberumaanai - Naam (2)
Ennamudan poy thuthikka
Yegiduvomae (2)

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும் (2)

1. சருவத்தையும் படைத்தாண்ட
சருவ வல்லவர் – இங்கு (2)
தாழ்மையுள்ள தாய் மடியில்
தலை சாய்க்கலானார் (2)

2. சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவ மைந்தனார் – இங்கு (2)
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில்
படுத்திருக்கிறார் (2)

3. முன்பு அவர் சொன்னபடி
முடிப்பதற்காக – இங்கு (2)
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே (2)

4. ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங் கொண்டோர் – இங்கு (2)
ஆக்களூட சத்தத்துக்குள்
அழுது பிறந்தார் (2)

5. இந்தடைவாய் அன்பு வைத்த
எம்பெருமானை – நாம் (2)
எண்ணமுடன் போய்த் துதிக்க
ஏகிடுவோமே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram