தமிழ் வரிகள்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
2. நாடித் தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டீர்
3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
4. உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்
தமிழ் + English
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
Thudhithiduvaen muzhu idhayathoadu
Pugazhndhiduvaen muzhu ullathoadu
Unnatharae ummil magilndhu
Kaligoorgindraen dhinamum
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே
Odukkappaaduvorkku adaikkalamae
Nerukkadi vaelaiyil pugalidamae
Adaikkalamae pugalidamae
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
Muzhu idhayathoadu thudhithiduvaen
Muzhu ullathoadu pugazhndhiduvaen
2. நாடித் தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டீர்
Naadith thaedi varum manidhargalai
Daadi kaividuvadhaeyillai
Oruboadhum kaivida maatteer
3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
Variyavargal marakkappaduvadhillai
Eliyoar nambikkai veenboadhuvadhillai
Eliyoar nambikkai veenboadhuvadhillai
4. உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்
Umadhu thirunaamam arindhavargal
Ummai nambi dhinam thudhippaargal
Kaligoorndhu magilvaargal – Dhinam
English
Thudhithiduvaen muzhu idhayathoadu
Pugazhndhiduvaen muzhu ullathoadu
Unnatharae ummil magilndhu
Kaligoorgindraen dhinamum
1.Odukkappaaduvorkku adaikkalamae
Nerukkadi vaelaiyil pugalidamae
Adaikkalamae pugalidamae
Muzhu idhayathoadu thudhithiduvaen
Muzhu ullathoadu pugazhndhiduvaen
2.Naadith thaedi varum manidhargalai
Daadi kaividuvadhaeyillai
Oruboadhum kaivida maatteer
3.Variyavargal marakkappaduvadhillai
Eliyoar nambikkai veenboadhuvadhillai
Eliyoar nambikkai veenboadhuvadhillai
4.Umadhu thirunaamam arindhavargal
Ummai nambi dhinam thudhippaargal
Kaligoorndhu magilvaargal – Dhinam
[Em]துதித்திடுவேன் முழு [C]இதயத்தோடு
{thuthiththituven muzhu ithayaththotu}
[Bm]புகழ்ந்திடுவேன் முழு [Em]உள்ளத்தோடு
{pukazhnthituven muzhu ullaththotu}
[Em]உன்னதரே [D]உம்மி[Bm]ல் [C]மகிழ்ந்து
{unnathare ummil makizhnthu}
[Am]களிகூர்கின்றேன் [B]தினமும்
{kalikurkinren thinamum}
[Am]முழு [Bm]இதயத்தோடு [Em]துதித்திடுவேன்
{muzhu ithayaththotu thuthiththituven}
[Am]முழு [Bm]உள்ளத்தோடு [Em]புகழ்ந்திடுவேன்
{muzhu ullaththotu pukazhnthituven}
[Am]– [Bm]முழு [Em]இதயத்தோடு
{muzhu ithayaththotu}
[Em]ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
{otukkappatuvorkku ataikkalame}
[Am]நெருக்கடி [Bm]வேளையில் [Em]புகலிடமே
{nerukkati velaiyil pukalitame}
[Am]அடைக்கல[G]மே [D]புகலிட[Em]மே
{ataikkalame pukalitame}
[Am]– [G]மு[D]ழு [Em]இதயத்தோடு
{muzhu ithayaththotu}
[Em]நாடித் தேடி வரும் மனிதர்களை
{natith theti varum manitharkalai}
[Am]டாடி [Bm](Daddy) [Em]கைவிடுவதேயில்லை
{tati kaivituvatheyillai}
[Am]ஒரு [G]போதும் கைவிடமாட்டீர் [D]– [Em]முழு
{oru pothum kaivitamattir muzhu}
[Am]–[G] [D]துதித்திடுவே[Em]ன்
{thuthiththituven}
[Em]வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
{variyavarkal marakkappatuvathillai}
[Am]எளியோர் [Bm]நம்பிக்கை [Em]வீண்போவதில்லை
{eliyor nampikkai vinpovathillai}
[Am]எளியோர் [G]நம்பிக்கை வீண்போவதில்லை [D]– [Em]முழு
{eliyor nampikkai vinpovathillai muzhu}
[Am]– [G]மு[D]ழு [Em]இதயத்தோடு
{muzhu ithayaththotu}
[Em]உமது திருநாமம் அறிந்தவர்கள்
{umathu thirunamam arinthavarkal}
[Am]உம்மை நம்பி [Bm]தினம் [Em]துதிப்பார்கள்
{ummai nampi thinam thuthipparkal}
[Am]களிகூர்ந்து [G]மகிழ்வார்கள் [D]– [Em]தினம்
{kalikurnthu makizhvarkal thinam}
[Am]– [G]மு[D]ழு [Em]இதயத்தோடு
{muzhu ithayaththotu}
English Meaning
I will praise You with all my heart,
I will glorify You with my whole soul.
O Most High, rejoicing in You,
I am glad every single day!
You are a refuge for the oppressed,
A stronghold in times of trouble.
My refuge, my stronghold!
I will praise You with all my heart,
I will glorify You with my whole soul.
The people who come seeking and searching for You—
Daddy, You never abandon them.
You will never, ever forsake them.
The needy will not always be forgotten,
The hope of the poor will never perish.
The hope of the poor will never be in vain.
Those who know Your holy name
Will trust in You and praise You daily.
They will rejoice and be glad—day after day!