Pootri Thuthipom Em Deva Devanai
Puthiya Ithayamudanae (2)
Nettum Intum Endrum Maaraa Yesuvai
Naam Endrum Paadithuthipom (2)
Yesu Ennum Naamamae
En Aathumaavin Geethamae
En Nesar Yesuvai Naan Endrum
Yetri Magilinthiduvaen (2)
1. Kora Bayangaramaana Puyalil
Kodiya Alaiyin Mathiyil (2)
Kaakkum Karamkondu Maarbil Serthanaitha
Anbai Endrum Paaduvaen (2)
2. Yordaan Nathipondra Sothanaiyilum
Sornthamilnthu Maalaathae (2)
Aarpin Jeya Thoniyodae Paathukaatha
Anbai Endrum Paaduvaen (2)
3. Thaai Than Baalaganaiyae Marappinum
Naan Maravaen Entu Sonnathaal (2)
Thaalthi Ennaiyavar Kaiyil Thanthu
Jeeva Paathai Endrum Oduvaen (2)
4. Boomiyagilamum Saatchiyaagavae
Pongalendra Kattalaiyathaal (2)
Aavi Aathumaavum Thaegam Yaavum Indru
Endrum Thondu Seiguven (2)
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம் (2)
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் (2)
1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் (2)
2. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே (2)
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் (2)
3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் (2)
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன் (2)
4. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் (2)
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் (2)