தமிழ் வரிகள்
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
தமிழ் + English
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
Um Azhagana Kangal Ennai Kandathale
Mudindhathendru Ninaitha Naan Uyir Vaazhgindren
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
Yaarum Ariyaadha Ennai
Nandraai Arindhu
Thedi Vandha Nalla Nesare
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
Thookki Erippatta Ennai
Vendumenru Solli
Serthu Konda Nalla Nesare
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
Onrumillaadha Ennai
Um Kaarunyathale
Uyarthi Vaitha Nalla Nesare
English
Um Azhagana Kangal Ennai Kandathale
Mudindhathendru Ninaitha Naan Uyir Vaazhgindren
Yaarum Ariyaadha Ennai
Nandraai Arindhu
Thedi Vandha Nalla Nesare
Thookki Erippatta Ennai
Vendumenru Solli
Serthu Konda Nalla Nesare
Onrumillaadha Ennai
Um Kaarunyathale
Uyarthi Vaitha Nalla Nesare
[E]உம் அழகான கண்கள் [G#m]என்னை
{um azhakana kankal ennai}
[A]கண்டதா[B]லே
{kantathale}
[E]முடிந்த தென்று நினைத்த [G#m]நான்
{mutintha thenru ninaiththa nan}
[F#m]உயிர் [E]வாழ்கின்றேன்
{uyir vazhkinren}
[E]யாரும் அறியாத [F#m]என்னை
{yarum ariyatha ennai}
[G#m]நன்றாய் [F#m]அறிந்து
{nanray arinthu}
[A]தேடி வந்த [F#m]நல்ல [B]நேசரே
{theti vantha nalla nesare}
[A]…உ[F#m]ம் [B]அழகான
{…um azhakana}
[E]தூக்கி எறிப்பட்ட [F#m]என்னை
{thukki erippatta ennai}
[G#m]வேண்டுமென்று [F#m]சொல்லி
{ventumenru solli}
[A]சேர்த்துக் கொண்ட [F#m]நல்ல [B]நேசரே
{serththuk konta nalla nesare}
[A]…உ[F#m]ம் [B]அழகான
{…um azhakana}
[E]ஒன்றுமில்லாத [F#m]என்னை
{onrumillatha ennai}
[G#m]உம் [F#m]காருண்யத்தாலே
{um karunyaththale}
[A]உயர்த்தி வைத்த [F#m]நல்ல [B]நேசரே
{uyarththi vaiththa nalla nesare}
[A]…உ[F#m]ம் [B]அழகான
{…um azhakana}
English Meaning
Because Your beautiful eyes looked upon me
I, who thought my life was over, am now alive
You understood me completely
Though no one knew me
You came seeking me, O good and loving Lord
Me who was thrown away
You said I am wanted
And You gathered me to Yourself, O good and loving Lord
Me who had nothing at all
By Your mercy and grace
You lifted me up and established me, O good and loving Lord