தமிழ் வரிகள்
உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)
வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)
1. யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) – வாழ்க ராஜா
2. யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) – வாழ்க ராஜா
3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2)
மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)
தமிழ் + English
உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)
Um Naamam Vaazhga Raja Vin Thandhaiye (2)
Um Arasu Varuga Raja En Thandhaiye (2)
வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)
Vaazhga Raja Alleluya (4)
Alleluya Hosanna (4)
1. யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) – வாழ்க ராஜா
Yehovayeere Um Naamam Parisuththappaduvadhaaga (2)
Yehovah Nissiye Ennaalum Vetri Tharuveer (2) – Vaazhga Raja
2. யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) – வாழ்க ராஜா
Yehovah Roova Um Naamam Parisuththappaduvadhaaga (2)
Yehovah Rapha Sugam Tharubavar Neer (2) – Vaazhga Raja
3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2)
Rajadhi Raja Neere Um Naamam Parisuththappaduvadhaaga (2)
Uyirodu Ezhundhavare Vegamaai Vaarumaiyaa (2)
மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)
Maranatha Alleluya (4)
Alleluya Hosanna (4)
English
Um Naamam Vaazhga Raja Vin Thandhaiye (2)
Um Arasu Varuga Raja En Thandhaiye (2)
Vaazhga Raja Alleluya (4)
Alleluya Hosanna (4)
Yehovayeere Um Naamam Parisuththappaduvadhaaga (2)
Yehovah Nissiye Ennaalum Vetri Tharuveer (2) – Vaazhga Raja
Yehovah Roova Um Naamam Parisuththappaduvadhaaga (2)
Yehovah Rapha Sugam Tharubavar Neer (2) – Vaazhga Raja
Rajadhi Raja Neere Um Naamam Parisuththappaduvadhaaga (2)
Uyirodu Ezhundhavare Vegamaai Vaarumaiyaa (2)
Maranatha Alleluya (4)
Alleluya Hosanna (4)
[Dm]உம் நாமம் [C]வாழ்க ராஜா விண் [Dm]தந்தையே
{um namam vazhka raja vin thanthaiye}
[Dm]உம் [Gm]அரசு [F]வருக ராஜா [A]என் [Dm]தந்தையே
{um arasu varuka raja en thanthaiye}
[Dm]வாழ்க ராஜா அல்லேலூயா
{vazhka raja alleluya}
[Gm]வாழ்க ராஜா அல்லேலூயா [A7](4)
{vazhka raja alleluya 4}
[Dm]அல்லேலூயா ஓசன்னா
{alleluya oosanna}
[A7]அல்லேலூயா ஓசன்னா
{alleluya oosanna}
[Dm]யேகோவாயீ[Gm]ரே
{yekovayire}
[C]உம் நாமம் [F]பரிசுத்தப் படுவதாக – [A7]2
{um namam parisuththap patuvathaka 2}
[Gm]யேகோவா நிசியே [A7]எந்நாளும் வெற்றி [Dm]தருவீர்
{yekova nisiye ennalum verri tharuvir}
[Gm]…வாழ்[A7]க [Dm]ராஜா
{…vazhka raja}
[Dm]யேகோவா [Gm]ரூவா
{yekova ruva}
[C]உம் நாமம் [F]பரிசுத்தப் [A7]படுவதாக
{um namam parisuththap patuvathaka}
[Gm]யேகோவா ராஃப்பா [A7]சுகம் தருபவர் [Dm]நீரே
{yekova rappa sukam tharupavar nire}
[Gm]…வாழ்[A7]க [Dm]ராஜா
{…vazhka raja}
[Dm]ராஜாதி ராஜா [Gm]நீரே
{rajathi raja nire}
[C]உம் நாமம் [F]பரிசுத்தப் [A7]படுவதாக
{um namam parisuththap patuvathaka}
[Gm]உயிரோடு எழுந்தவரே [A7]வேகமாய் [Dm]வாருமையா
{uyirotu ezhunthavare vekamay varumaiya}
[Gm]…வாழ்[A7]க [Dm]ராஜா
{…vazhka raja}
English Meaning
May Your name be glorified, O King, Heavenly Father (2)
May Your kingdom come, O King, my Father (2)
Long live the King, Hallelujah (4)
Hallelujah, Hosanna (4)
Jehovah Jireh, may Your name be made holy (2)
Jehovah Nissi, You give victory always (2) – Long live the King
Jehovah Rohi, may Your name be made holy (2)
Jehovah Rapha, You are the One who gives healing (2) – Long live the King
King of kings, may Your name be made holy (2)
O Risen One, come quickly (2)
Maranatha, Hallelujah (4)
Hallelujah, Hosanna (4)