தமிழ் வரிகள்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம்
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம்
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – உம்
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்
தமிழ் + English
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
Um siththam pol ennai endrum
Tharparanae neer nadaththum
En siththamo ondrum vaenndaam
En piriyanae en Yesuvae
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம்
Thiru maarpil naan saaynthiduvaen
Maru pirayaana kaalam varai
Paranae undhan thirusiththaththai
Arivadhallo thooyavazhi – Um
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம்
Vazhi prayaanni moodanaippol
Vazhi thavaru nadanthidavae
Vazhi ithuvae endru sollum
Iniya saththam thoniththidattum – Um
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – உம்
Akkinisthampam maekasthampam
Atiyaar meedhu joliththidattum
Iravu pakalkooda nindru
Endrendrumaay nadaththidumae – Um
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்
Idukkamae en appamumaay
Kannnneero en thannnneerumaay
Parukidinum payappadaen naan
Endrendrum um siththam podhum – Um
English
Um siththam pol ennai endrum
Tharparanae neer nadaththum
En siththamo ondrum vaenndaam
En piriyanae en Yesuvae
1.Thiru maarpil naan saaynthiduvaen
Maru pirayaana kaalam varai
Paranae undhan thirusiththaththai
Arivadhallo thooyavazhi – Um
2. Vazhi prayaanni moodanaippol
Vazhi thavaru nadanthidavae
Vazhi ithuvae endru sollum
Iniya saththam thoniththidattum – Um
3. Akkinisthampam maekasthampam
Atiyaar meedhu joliththidattum
Iravu pakalkooda nindru
Endrendrumaay nadaththidumae – Um
4.Idukkamae en appamumaay
Kannnneero en thannnneerumaay
Parukidinum payappadaen naan
Endrendrum um siththam podhum – Um
[E]உம் சித்தம் போல் என்னை [B]என்றும்
{um siththam pol ennai enrum}
[B]தற்பரனே [F#m]நீ[B]ர் [E]நடத்தும்
{tharparane nir nataththum}
[E]என் [A]சித்தமோ [B]ஒன்றும் [E]வேண்டாம்
{en siththamo onrum ventam}
[A]என் பிரியனே [B]என் [E]இயேசுவே
{en piriyane en iyesuve}
[G#m]என் [F#m]சித்தமோ [A]ஒன்றும் [E]வேண்டாம்
{en siththamo onrum ventam}
[E]என் பிரியனே [B]என் [E]இயேசுவே
{en piriyane en iyesuve}
[E]திரு மார்பில் நான் [B]சார்ந்திடுவேன்
{thiru marpil nan sarnthituven}
[B]மறு [F#m]பிரயாண [B]காலம் [E]வரை
{maru pirayana kalam varai}
[E]பரனே [A]உந்த[B]ன் [E]திருசித்தத்தை
{parane unthan thirusiththaththai}
[A]அறிவதல்[B]லோ [E]தூயவழி
{arivathallo thuyavazhi}
[G#m]பரனே [F#m]உந்த[A]ன் [E]திருசித்தத்தை
{parane unthan thirusiththaththai}
[E]அறிவதல்லோ தூயவழி [B]– [E]உம்
{arivathallo thuyavazhi um}
English Meaning
May Your will be done in my life forever,
O Supreme Lord, lead me in Your ways.
Not my will at all is needed,
My Beloved One, my Jesus.
1. I will lean upon Your holy breast
Until the time of my final journey.
O Lord, to know Your holy will
Is the pure and only path.
2. Like a foolish traveler on the way,
If I should go astray,
Let Your sweet voice be heard, saying,
“This is the way,” and guide me.
3. May the pillar of fire and cloud
Shine upon Your servants.
Day and night, even while standing,
Lead me forever and ever.
4. Let affliction be my bread,
And tears become my drink.
Even if I must drink them, I will not fear,
Forever, Your will is enough for me.