Maangal neerodai vaanjithu
Katharum pol thaevanae
Enthan aathumaa ummaiyae
Vaanjithu katharuthae
Thanjamae neer
Adaikkalam neer
Kottayum neer
Entum kaappeer (2)
1. Thaevan mael aathumaavae
Thaagamaay irukkirathae (2)
Thaevanin sannithiyil nintida
Aathumaa vaanjikkuthae (2)
2. Aathumaa kalanguvathaen
Naesarai ninaithiduvaay (2)
Anbarin iratchippinaal thinamum
Thuthithu pottiduvom (2)
3. Yorthan desathilum
Ermon malaigalilum (2)
Sirumalaigalilirunthum ummai
Thinamum ninaikiren (2)
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுமே
தஞ்சமே நீர்
அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர்
என்றும் காப்பீர் (2)
1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே (2)
தேவனின் சன்னிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே (2)
2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய் (2)
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம் (2)
3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும் (2)
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் (2)