தமிழ் வரிகள்
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)
உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை நடத்திட
யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே (2)
உம்மை நான் போற்றுகிறேன் …
உம்மை நான் வாழ்த்துகிறேன் …
உம்மை நான் வணங்குகிறேன் …
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் இயேசுவே (3)
உம்மை போல என்னை நிரப்பிட
உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை அனைத்திட
யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே (2)
உம்மை நான் போற்றுகிறேன் …
உம்மை நான் வாழ்த்துகிறேன் …
உம்மை நான் வணங்குகிறேன் …
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் இயேசுவே (3)
தமிழ் + English
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)
Ummai poala nalla dhaevan Yaarum illaiyae
Ummai poala valla dhaevan Yaarum illaiyae (2)
உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை நடத்திட
Ummai poala ennai kaatthida
Ummai poala ennai thaangida
Ummai poala ennai nadatthida
யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே (2)
Yaarum illaiyae
Dhaevaa yaarum illaiyae (2)
உம்மை நான் போற்றுகிறேன் …
உம்மை நான் வாழ்த்துகிறேன் …
உம்மை நான் வணங்குகிறேன் …
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் இயேசுவே (3)
Ummai naan poatrugiraen
Ummai naan vaazhtthugiraen
Ummai naan vanangugiraen
En dheivamae En yaesuvae (2)
En dheivamae En yaesuvae (2)
உம்மை போல என்னை நிரப்பிட
உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை அனைத்திட
Ummai poala ennai nirappida
Ummai poala ennai thraetrida
Ummai poala ennai anaitthida
யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே (2)
Yaarum illaiyae
Dhaevaa yaarum illaiyae (2)
உம்மை நான் போற்றுகிறேன் …
உம்மை நான் வாழ்த்துகிறேன் …
உம்மை நான் வணங்குகிறேன் …
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் இயேசுவே (3)
Ummai naan poatrugiraen
Ummai naan vaazhtthugiraen
Ummai naan vanangugiraen
En dheivamae En Yesuve (2)
En dheivamae En Yesuve (2)
English
Ummai poala nalla dhaevan Yaarum illaiyae
Ummai poala valla dhaevan Yaarum illaiyae (2)
Ummai poala ennai kaatthida
Ummai poala ennai thaangida
Ummai poala ennai nadatthida
Yaarum illaiyae
Dhaevaa yaarum illaiyae (2)
Ummai naan poatrugiraen
Ummai naan vaazhtthugiraen
Ummai naan vanangugiraen
En dheivamae En yaesuvae (2)
En dheivamae En yaesuvae (2)
Ummai poala ennai nirappida
Ummai poala ennai thraetrida
Ummai poala ennai anaitthida
Yaarum illaiyae
Dhaevaa yaarum illaiyae (2)
Ummai naan poatrugiraen
Ummai naan vaazhtthugiraen
Ummai naan vanangugiraen
En dheivamae En Yesuve (2)
En dheivamae En Yesuve (2)
[Dm]உம்மை போல நல்ல [F]தேவன்
{ummai pola nalla thevan}
[Am]யாரும் [Gm]இல்லையே
{yarum illaiye}
[C]உம்மை போல வல்ல [Bb]தேவன்
{ummai pola valla thevan}
[A]யாரும் [F]இல்லையே [Dm](2)
{yarum illaiye 2}
[Dm]உம்மை போல என்னை [Bb]காத்திட
{ummai pola ennai kaththita}
[Dm]உம்மை போல என்னை [Bb]தாங்கிட
{ummai pola ennai thangkita}
[Dm]உம்மை போல என்னை [Bb]தேற்றிட
{ummai pola ennai therrita}
[A]யாரும் [C]இல்லையே
{yarum illaiye}
[Bb]ஏசையா [Dm]யாரு[C]ம் [Dm]இல்லையே
{eesaiya yarum illaiye}
[Bb]உம்மை நான் போற்றுகிறேன் [C]போற்றுகிறேன்
{ummai nan porrukiren porrukiren}
[Dm]போற்றுகிறேன் – என் [Am]தெய்வமே
{porrukiren – en theyvame}
[Bb]உம்மை நான் போற்றுகிறேன் [C]வாழ்த்துகிறேன்
{ummai nan porrukiren vazhththukiren}
[Dm]வணங்குகிறேன் என் [A]தெய்வமே என் [Dm]ஏசுவே
{vanangkukiren en theyvame en eesuve}
[Gm]என் தெய்வமே என் [C]ஏசுவே என் தெய்வமே [Dm](2)
{en theyvame en eesuve en theyvame 2}
English Meaning
There is no one like you Oh Lord
No one like you Lord (4)
There is no one To Save me Lord
There is no one To Take me Lord
There is no one To Heel me Lord
I praise your Holy name,Mighty Name,Precious name…Oh my lord!(2)
I praise your Holy name,Mighty Name,Precious name…Oh my lord!…Oh my God!
There is none like You
None Like you(2)