தமிழ் வரிகள்
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
தமிழ் + English
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
Oru makimaiyin maekam
Intha idaththai mooduthae
Oru makimaiyin maekam
En janaththai mooduthae
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
Vilakaatha maekam neer
Munsellum maekam neer
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
Aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin
Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
Aaviyaanavarae thelivin aaviyaanavarae
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
En paechchila en moochchila
En sollila en seyalila kalanthirukgeenga
En ninaivila en nadaththaiyila
En ninaivila en uyirila kalanthirukgeenga
அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா
Anpin aaviyaanavarae vilaiyaera pettavarae
Enai aalum parisuththarae nanti aiya
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
Oru makimaiyin maekam
Intha idaththai mooduthae
Oru makimaiyin maekam
En janaththai mooduthae
விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்
Vilakaatha maekam neer
Munsellum maekam neer
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
Aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin
Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
Aaviyaanavarae thelivin aaviyaanavarae
English
Oru makimaiyin maekam
Intha idaththai mooduthae
Oru makimaiyin maekam
En janaththai mooduthae
Vilakaatha maekam neer
Munsellum maekam neer
Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
Aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin
Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla
Aaviyaanavarae thelivin aaviyaanavarae
En paechchila en moochchila
En sollila en seyalila kalanthirukgeenga
En ninaivila en nadaththaiyila
En ninaivila en uyirila kalanthirukgeenga
Anpin aaviyaanavarae vilaiyaera pettavarae
Enai aalum parisuththarae nanti aiya
[Bm]ஒரு மகிமையின் மேகம்
{oru makimaiyin mekam}
[Bm]இந்த [Em]இடத்தை [F#]மூடுதே
{intha itaththai mututhe}
[Bm]ஒரு மகிமையின் மேகம்
{oru makimaiyin mekam}
[Bm]என் [Em]ஜனத்தை [F#]மூடுதே
{en janaththai mututhe}
[G]விலகாத மேகம் நீர்
{vilakatha mekam nir}
[A]முன்செல்லும் மேகம் [D]நீர்
{munsellum mekam nir}
[G]ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – [A]வல்ல
{aaviyanavare anpin aaviyanavare – valla}
[G]ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – [A]மகிமையின்
{aaviyanavare thelivin aaviyanavare – makimaiyin}
[G]ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – [A]வல்ல
{aaviyanavare anpin aaviyanavare – valla}
[G]ஆவியானவரே தெளிவின் [A]ஆவியானவரே
{aaviyanavare thelivin aaviyanavare}
[Bm]என் பேச்சில என் [F#]மூச்சில
{en pessila en mussila}
[D]என் [F#]சொல்லில என் [Em]செயலில [F#]கலந்திருக்கீங்க
{en sollila en seyalila kalanthirukkingka}
[Bm]என் நினைவில என் [F#]நடத்தையில
{en ninaivila en nataththaiyila}
[D]என் [F#]நினைவில என் [Em]உயிரில [F#]கலந்திருக்கீங்க
{en ninaivila en uyirila kalanthirukkingka}
[Bm]அன்பின் ஆவியானவரே விலையேற [F#]பெற்றவரே
{anpin aaviyanavare vilaiyera perravare}
[Bm]எனை [Em]ஆளும் பரிசுத்தரே [D]நன்றி [Bm]ஐயா
{enai aalum parisuththare nanri aiya}
English Meaning
A cloud of glory
Is covering this place
A cloud of glory
Is covering my people
You are the cloud that never departs
You are the cloud that goes before us
O Holy Spirit
Spirit of love
Mighty Spirit
Spirit of clarity
Spirit of glory
Spirit of love
Mighty Spirit
Spirit of clarity
You have filled my speech and my breath
You have filled my words and my actions
You are mixed within my thoughts and my ways
In my feelings and in my very life
O Spirit of love
Precious One beyond price
Holy One who rules over me
Thank You, Lord
A cloud of glory
Is covering this place
A cloud of glory
Is covering my people
You are the cloud that never departs
You are the cloud that goes before us
O Holy Spirit
Spirit of love
Mighty Spirit
Spirit of clarity
Spirit of glory
Spirit of love
Mighty Spirit
Spirit of clarity