தமிழ் வரிகள்
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே
உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே
தமிழ் + English
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே
Unthan naamam maenmai pol
Vaeroru naamam illaiyae
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே
Neerae en thaevan – (2)
Vallamai ullavarae
Neerae en thaevan (2)
aalosanai kartharae
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே
Ummai aaraathikkiraen (3)
En Yesuvae
En anparae nallavarae vallavarae
En aanndavarae en anparae
English
Unthan naamam maenmai pol
Vaeroru naamam illaiyae
Neerae en thaevan – (2)
Vallamai ullavarae
Neerae en thaevan (2)
Aalosanai karththarae
Ummai aaraathikkiraen (3)
En Yesuvae
En anparae nallavarae vallavarae
En aanndavarae en anparae
Aalosanai karththarae
Ummai aaraathikkiraen (3)
En Yesuvae
En anparae nallavarae vallavarae
En aanndavarae en anparae
[G]உந்தன் நாமம் மேன்மை [Bm]போல்
{unthan namam menmai pol}
[C]வேறெரு [Am]நாமம் [D]இல்லையே
{vereru namam illaiye}
[G]நீரே என் தேவன்
{nire en thevan}
[D]நீரே என் தேவன்
{nire en thevan}
[C]வல்லமையுள்ளவ[D]ரே
{vallamaiyullavare}
[G]நீரே என் தேவன்
{nire en thevan}
[D]நீரே என் தேவன்
{nire en thevan}
[C]ஆலோசனைக் [D]கர்த்தரே
{aalosanaik karththare}
[G]உம்மை ஆராதிக்கின்றோம்
{ummai aarathikkinrom}
[Bm]உம்மை ஆராதிக்கின்றோம்
{ummai aarathikkinrom}
[C]உம்மை ஆராதிக்கின்றோம்
{ummai aarathikkinrom}
[D]இயேசுவே…
{iyesuve…}
[G]அன்பரே [Bm]நல்லவரே [C]வல்லவரே
{anpare nallavare vallavare}
[D]என் ஆண்டவரே
{en aantavare}
[G]போற்றி பாடுகின்றேன் [C]நான்
{porri patukinren nan}
[Am]தேவா உந்தன் [Bm]நாமத்தை
{theva unthan namaththai}
[Em]தேவா உந்தன் [C]நாமமே
{theva unthan namame}
[G]உய[D]ர்ந்[G]த [C]நாம[D]மே
{uyarntha namame}
[G]மகிமை செலுத்துகின்ற [C]தேவா
{makimai seluththukinra theva}
[Am]தேவா உந்தன் [Bm]நாமத்தை
{theva unthan namaththai}
[Em]தேவா உந்தன் [C]நாமமே
{theva unthan namame}
[G]உயர்ந்[D]த [G]நாம[D]மே
{uyarntha namame}
[G]உந்தன் [C]நாமமே
{unthan namame}
[G]உயர்ந்[D]த [G]நாம[G]மே
{uyarntha namame}
[G]ஓசன்னா
{oosanna}
[D]ஓசன்னா
{oosanna}
[Em]ஓசன்னா
{oosanna}
[G]உயர்ந்த [D]நாமமே
{uyarntha namame}
[G]மகிமை [D]மகிமை
{makimai makimai}
[Em]மகிமை [D]ராஜராஜனுக்கே
{makimai rajarajanukke}
[G]அல்லேலூயா [Am]அல்லேலூயா
{alleluya alleluya}
[D]அல்லேலூயா [G]அல்லேலூயா
{alleluya alleluya}
[C]உம்மை [G]உயர்த்திடுவோம்
{ummai uyarththituvom}
[C]துதி [G]நிறைவுடன்
{thuthi niraivutan}
[C]கர்த்தரே [Am]நீர் [Dm]உயர்ந்திடுவீர்
{karththare nir uyarnthituvir}
[C]மகி[D]மை [G]ராஜராஜனே
{makimai rajarajane}
[G]அல்லேலூயா [Am]அல்லேலூயா
{alleluya alleluya}
[D]அல்லேலூயா [G]அல்லேலூயா
{alleluya alleluya}
English Meaning
No name is greater than Your name,
There is no other name like it.
You alone are my God,
The One who is mighty.
You alone are my God,
The Lord of counsel.