தமிழ் வரிகள்
வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2
பூமியையும் அதில் உள்ளவைகளும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே – 2
தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – 2
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை
பெயர் சொல்லி அழைத்தவர் – 2 – நீர் ஒருவரே
தமிழ் + English
வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2
vaanangalaiyum
athin senaikalaiyum
unndaakkiya neer oruvarae karththar – 2
பூமியையும் அதில் உள்ளவைகளும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்
poomiyaiyum athil ullavaikalum
unndaakkiya neer oruvarae karththar
samuththiramum athil ullavaikalum
kaappaattum neer neer oruvarae karththar
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே – 2
neer oruvarae karththar
neer oruvarae karththar
neer oruvarae karththar
neer oruvarae – 2
தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே
thannnneerkalaiyum tham kaiyaal alanthu
poomiyin mannnnai marakkaalaal adakki – 2
malaikalai pitiththu tham kaiyil eduththu
parvathangalai tharaasil niruththum – 2 – neer oruvarae
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – 2
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை
பெயர் சொல்லி அழைத்தவர் – 2 – நீர் ஒருவரே
saavaamai ullavar avar oruvarae
sarvaththai aalpavar avar oruvarae – 2
vaanam pataiththavar intha poomi pataiththavar
natchaththirangalai
peyar solli alaiththavar – 2 – neer oruvarae
English
vaanangalaiyum
athin senaikalaiyum
unndaakkiya neer oruvarae karththar – 2
poomiyaiyum athil ullavaikalum
unndaakkiya neer oruvarae karththar
samuththiramum athil ullavaikalum
kaappaattum neer neer oruvarae karththar
neer oruvarae karththar
neer oruvarae karththar
neer oruvarae karththar
neer oruvarae – 2
thannnneerkalaiyum tham kaiyaal alanthu
poomiyin mannnnai marakkaalaal adakki – 2
malaikalai pitiththu tham kaiyil eduththu
parvathangalai tharaasil niruththum – 2 – neer oruvarae
saavaamai ullavar avar oruvarae
sarvaththai aalpavar avar oruvarae – 2
vaanam pataiththavar intha poomi pataiththavar
natchaththirangalai
peyar solli alaiththavar – 2 – neer oruvarae
[G]வானங்களையு[C]ம்
{vanangkalaiyum}
[Am]அதின் [D]சேனைகளையும்
{athin senaikalaiyum}
[G]உண்டாக்கிய நீர் [C]ஒருவரே [Am]கர்த்தர் – [D]2
{untakkiya nir oruvare karththar – 2}
[Em]பூமியையும் அதில் [Bm]உள்ளவைகளும்
{pumiyaiyum athil ullavaikalum}
[C]உண்டாக்கிய நீர் ஒருவரே [D]கர்த்தர்
{untakkiya nir oruvare karththar}
[Em]சமுத்திரமும் அதில் [Bm]உள்ளவைகளும்
{samuththiramum athil ullavaikalum}
[C]காப்பாற்றும் நீர் ஒருவரே [D]கர்த்தர்
{kapparrum nir oruvare karththar}
[G]நீர் ஒருவரே [C]கர்த்தர்
{nir oruvare karththar}
[Am]நீர் ஒருவரே [D]கர்த்தர்
{nir oruvare karththar}
[G]நீர் ஒருவரே [C]கர்த்தர்
{nir oruvare karththar}
[D]நீர் ஒருவரே – 2
{nir oruvare – 2}
[G]தண்ணீர்களையும் [C]தம் [Am]கையால் [G]அளந்து
{thannirkalaiyum tham kaiyal alanthu}
[G]பூமியின் மண்ணை [C]மரக்காலால் [Am]அடக்கி – [D]2
{pumiyin mannai marakkalal atakki – 2}
[Em]மலைகளை பிடித்து தம் கையில் [Bm]எடுத்து
{malaikalai pitiththu tham kaiyil etuththu}
[C]பர்வதங்களை தராசில் நிறுத்தும் – [D]2
{parvathangkalai tharasil niruththum – 2}
[C]- நீர் [D]ஒருவரே
{- nir oruvare}
[C]சாவாமை உள்ளவர் அவர் [D]ஒருவரே
{savamai ullavar avar oruvare}
[Em]சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – [C]2
{sarvaththai aalpavar avar oruvare – 2}
[C]வானம் படைத்தவர் இந்த பூமி [G]படைத்தவர்
{vanam pataiththavar intha pumi pataiththavar}
[C]நட்சத்திரங்களை
{natsaththirangkalai}
[D]பெயர் சொல்லி அழைத்தவர் – 2
{peyar solli azhaiththavar – 2}
[D]- நீர் ஒருவரே
{- nir oruvare}
English Meaning
You alone are Lord,
Who created the heavens
And all their hosts — You alone are Lord.
You created the earth
And everything in it — You alone are Lord.
The seas and all within them,
You preserve them — You alone are Lord.
You alone are Lord,
You alone are Lord,
You alone are Lord,
You alone are — (repeat)
You measured the waters in the hollow of Your hand,
And marked off the dust of the earth —
You hold the mountains in Your hand,
And weigh the hills on a scale —
You alone are Lord.
You alone are the One who is immortal,
You alone are the ruler of all —
You created the heavens, You created the earth,
You called the stars each by name —
You alone are Lord.