தமிழ் வரிகள்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் – ( வானம் மீதிலே )
துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் – ( வானம் மீதிலே )
நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன் – ( வானம் மீதிலே )
தமிழ் + English
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார்
Vaanam meethile en mannan varuvaar
Magimaiyodu ennai etrukkolluvaar
Vaanam meethile en mannan varuvaar
Magimaiyodu ennai etrukkolluvaar
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் – ( வானம் மீதிலே )
Naan ange poveen aarbarippen
En aandavarin thuthiyai solli magizhveen
Naan ange poveen aarbarippen
En aandavarin thuthiyai solli magizhveen – (Vaanam meethile)
துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
Thunbam illai ange thollaigal illai
Panjam illai ange pasiyum illai
Thunbam illai ange thollaigal illai
Panjam illai ange pasiyum illai
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் – ( வானம் மீதிலே )
Thoothargal pola naan gaanam paaduveen
En thooyavarai tharishiththu thozhuthiduveen
Thoothargal pola naan gaanam paaduveen
En thooyavarai tharishiththu thozhuthiduveen – (Vaanam meethile)
நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
Naan nadakkum idamo thangamayamaam
Naan thaangum sthalamō devan-in illam
Naan nadakkum idamo thangamayamaam
Naan thaangum sthalamō devan-in illam
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன் – ( வானம் மீதிலே )
Thoothargal pola naanum iruppen
En thooyavarin kattalaiyai seydhu mudippen
Thoothargal pola naanum iruppen
En thooyavarin kattalaiyai seydhu mudippen – (Vaanam meethile)
English
Vaanam meethile en mannan varuvaar
Magimaiyodu ennai etrukkolluvaar
Vaanam meethile en mannan varuvaar
Magimaiyodu ennai etrukkolluvaar
Naan ange poveen aarbarippen
En aandavarin thuthiyai solli magizhveen
Naan ange poveen aarbarippen
En aandavarin thuthiyai solli magizhveen – (Vaanam meethile)
Thunbam illai ange thollaigal illai
Panjam illai ange pasiyum illai
Thunbam illai ange thollaigal illai
Panjam illai ange pasiyum illai
Thoothargal pola naan gaanam paaduveen
En thooyavarai tharishiththu thozhuthiduveen
Thoothargal pola naan gaanam paaduveen
En thooyavarai tharishiththu thozhuthiduveen – (Vaanam meethile)
Naan nadakkum idamo thangamayamaam
Naan thaangum sthalamō devan-in illam
Naan nadakkum idamo thangamayamaam
Naan thaangum sthalamō devan-in illam
Thoothargal pola naanum iruppen
En thooyavarin kattalaiyai seydhu mudippen
Thoothargal pola naanum iruppen
En thooyavarin kattalaiyai seydhu mudippen – (Vaanam meethile)
[Dm]வானம் மீதிலே என் மன்னன் [Gm]வருவார்
{vanam mithile en mannan varuvar}
[C]மகிமையோடு என்னை [Bb]ஏற்றுக் [Dm]கொள்ளூவார்
{makimaiyotu ennai eerruk kolluvar}
[Dm]நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன் – [C]என்
{nan angke poven aarpparippen en}
[Bb]ஆண்டவரின் துதியை [A]சொல்லி [Dm]மகிழ்வேன்
{aantavarin thuthiyai solli makizhven}
[Dm]துன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை
{thunpamillai angke thollaikalillai}
[C]பஞ்சம் இல்லை [Bb]அங்கே பசியும் [Dm]இல்லை
{panysam illai angke pasiyum illai}
[Gm]தூதர்கள் போல நான் கானம் [Dm]பாடுவேன்
{thutharkal pola nan kanam patuven}
[C]என் [Bb]தூயவரை [A]தரிசித்து [Dm]தொழுதிடுவேன்
{en thuyavarai tharisiththu thozhuthituven}
[C]…வான[Bb]ம் [A]மீதி[Dm]லே
{…vanam mithile}
[Dm]நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்
{nan natakkum itamo thangka mayamam}
[C]நான் தங்கும் [Bb]ஸ்தலமோ தேவனின் [Dm]இல்லம்
{nan thangkum sthalamo thevanin illam}
[Gm]தூதர்கள் போல நானும் இருப்பேன் – [Dm]என்
{thutharkal pola nanum iruppen en}
[C]தூயவரின் [Bb]கட்டளையை [A]செய்து [Dm]முடிப்பேன்
{thuyavarin kattalaiyai seythu mutippen}
[C]…வான[Bb]ம் [A]மீதி[Dm]லே
{…vanam mithile}
[Dm]என் நேசர் என்றும் என்னோடிருப்பார்
{en nesar enrum ennotiruppar}
[C]நானும் [Bb]என்றும் [Dm]அவரோடிருப்பேன்
{nanum enrum avarotiruppen}
[Gm]தூதர்கள் போல அவர் [Dm]அருகினிலே
{thutharkal pola avar arukinile}
[C]என் [Bb]பரிசுத்தர் [A]பாதம் [Dm]பணிந்திடுவேன்
{en parisuththar patham paninthituven}
[C]…வான[Bb]ம் [A]மீதி[Dm]லே
{…vanam mithile}
English Meaning
My King will come upon the clouds,
In glory He will receive me.
My King will come upon the clouds,
In glory He will receive me.
I will go there and rejoice with a shout,
I will delight in declaring my Lord’s praise.
I will go there and rejoice with a shout,
I will delight in declaring my Lord’s praise.(… Upon the clouds)
There is no sorrow there, no troubles at all,
No famine there, and no hunger.
There is no sorrow there, no troubles at all,
No famine there, and no hunger.
Like the angels, I will sing songs of praise,
I will behold my Holy One and worship Him.
Like the angels, I will sing songs of praise,
I will behold my Holy One and worship Him.(… Upon the clouds)
The place where I walk will be like gold,
The place I dwell will be the house of God.
The place where I walk will be like gold,
The place I dwell will be the house of God.
Like the angels, I too will be,
Fulfilling the commands of my Holy One.
Like the angels, I too will be,
Fulfilling the commands of my Holy One.(… Upon the clouds)