தமிழ் வரிகள்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ
1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
தமிழ் + English
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ
Vaazhthugiroam vanangugiroam
Potrugiroam Devaa… aa… aa… aa…
1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
Ilavasamaai kirubaiyinaal
Neethimaan aakki vitteer – aiyaa
2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
Aaviyinaal vaarthaiyinaal
Marupadi pirakka seydheer – ennai
3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
Um iraththathaal thelikkappattom
Oppuravaakkappattom – aiyaa
4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
Ummai nokki paarkkiroam
Pirakaasam adaikkiroam – aiyaa
5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
Arputhame athisayame
Aalosanai karththare – aiyaa
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
Ummaiyanri yaaridam solvōm
Jeevanulla vaarthai neere – aiyaa
English
Vaazhthugiroam vanangugiroam
Potrugiroam Devaa… aa… aa… aa…
1. Ilavasamaai kirubaiyinaal
Neethimaan aakki vitteer – aiyaa
2. Aaviyinaal vaarthaiyinaal
Marupadi pirakka seydheer – ennai
3. Um iraththathaal thelikkappattom
Oppuravaakkappattom – aiyaa
4. Ummai nokki paarkkiroam
Pirakaasam adaikkiroam – aiyaa
5. Arputhame athisayame
Aalosanai karththare – aiyaa
6. Ummaiyanri yaaridam solvōm
Jeevanulla vaarthai neere – aiyaa
[Cm]வாழ்த்துகிறோ[Eb]ம் [Cm]வணங்குகிறோம்
{vazhththukirom vanangkukirom}
[Cm7]போற்றுகிறோம் தேவா…. [Cm]ஆ….ஆ…
{porrukirom theva…. aa….aa…}
[Eb]இலவசமா[Cm]ய் [Eb]கிருபையினா[Cm]ல்
{ilavasamay kirupaiyinal}
[Eb]நீதிமானாக்கிவிட்டீர் [Cm]இராஜா
{nithimanakkivittir iraja}
[Eb]நீதிமானா[G7]க்கிவிட்டீ[Cm]ர்
{nithimanakkivittir}
[Eb]…வா[G7]ழ்த்துகிறோ[Cm]ம்
{…vazhththukirom}
[Eb]ஆவியினா[Cm]ல் [Eb]வார்த்தையினா[Cm]ல்
{aaviyinal varththaiyinal}
[Eb]மறுபடி பிறக்கச் செய்தீர் [Cm]என்னை
{marupati pirakkas seythir ennai}
[Eb]மறுபடி [G7]பிறக்கச் [Cm]செய்தீர்
{marupati pirakkas seythir}
[Eb]…வா[G7]ழ்த்துகிறோ[Cm]ம்
{…vazhththukirom}
[Eb]உம் [Cm]இரத்தத்தா[Eb]ல் [Cm]தெளிக்கப்பட்டோம்
{um iraththaththal thelikkappattom}
[Eb]ஒப்புரவாக்கப்பட்டோம் [Cm]ஐயா
{oppuravakkappattom aiya}
[Eb]ஒப்புரவா[G7]க்கப்பட்டோ[Cm]ம்
{oppuravakkappattom}
[Eb]…வா[G7]ழ்த்துகிறோ[Cm]ம்
{…vazhththukirom}
[Eb]உம்மை [Cm]நோக்கி[Eb]ப் [Cm]பார்க்கின்றோம்
{ummai nokkip parkkinrom}
[Eb]பிரகாசம் அடைகின்றோம் [Cm]ஐயா
{pirakasam ataikinrom aiya}
[Eb]பிரகாச[G7]ம் [Cm]அடைகின்றோம்
{pirakasam ataikinrom}
[Eb]…வா[G7]ழ்த்துகிறோ[Cm]ம்
{…vazhththukirom}
[Eb]அற்புத[Cm]மே [Eb]அதிசய[Cm]மே
{arputhame athisayame}
[Eb]ஆலோசனைக் கர்த்தரே [Cm]என்றும்
{aalosanaik karththare enrum}
[Eb]ஆலோசனை[G7]க் [Cm]கர்த்தரே
{aalosanaik karththare}
[Eb]…வா[G7]ழ்த்துகிறோ[Cm]ம்
{…vazhththukirom}
[Eb]உம்மையன்றி [Cm]யாரிட[Eb]ம் [Cm]செல்வோம்
{ummaiyanri yaritam selvom}
[Eb]ஜீவனுள்ள வார்த்தை நீரே [Cm]ஐயா
{jivanulla varththai nire aiya}
[Eb]ஜீவனுள்ள [G7]வார்த்தை [Cm]நீரே
{jivanulla varththai nire}
[Eb]…வா[G7]ழ்த்துகிறோ[Cm]ம்
{…vazhththukirom}
English Meaning
We praise You, we worship You,
We exalt You, O God…
1. By grace, freely given,
You have made us righteous — Lord.
2. By Your Spirit and by Your Word,
You caused me to be born again.
3. By Your blood we are cleansed,
We are made reconciled — Lord.
4. We look unto You,
And we are filled with Your light — Lord.
5. Wonderful, marvelous,
O Counselor, Lord — Lord.
6. To whom else shall we go?
You alone have the words of life — Lord.