WCF London Logo

World Christian Fellowship

வாரும் ஐயா போதகரே

Vaarum Iyaa Pothagarae

1. Vaarum aiya pothagarae
Vanthemmidam thangiyirum (2)
Serum aiyaa panthiyinil
Siriyavaraam engalidam (2)

2. Olimangi irulaache
Uthamanae, vaarum aiyaa (2)
Kaluthiravu kaathirupom
Kaathalanae karunai seyvaay (2)

3. Naan irupaen, naduvil entai
Naayan un naamam namaskarikka (2)
Thaamathamaen thayai puriya
Tharparanae, nalam tharuvaay (2)

4. Untan manai thiruchabaiyai
Ulaga mengum valarthiduvaay (2)
Panthamara parigarithae
Baakyam alithaandarulvaay (2)

5. Aatharaiyilen aaruthalae
Anbarukku sathaa uravae (2)
Paethaiyarkku paerarivae
Paathai mey jeeva sarguruvae (2)

6. Paadum thaevathasarin kavi
Paarinil kaettanuthinamum (2)
Thaedum thondar thulangavunthan
Thivya aavi thantharulvaay (2)

1. வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும் (2)
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் (2)

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா (2)
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் (2)

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க (2)
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் (2)

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய் (2)
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் (2)

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே (2)
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே (2)

6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும் (2)
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram