தமிழ் வரிகள்
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!
1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் — இயேசு
2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் — இயேசு
3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் — இயேசு
4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் — இயேசு
5. இராஜன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு
தமிழ் + English
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!
Yesu naesikkiraar – Yesu naesikkiraar ;
Yesu ennaiyum naesikka yaan seytha
thenna maathavamo!
1.நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் — இயேசு
neesanaamenaiththaan Yesu naesikkiraar,
maasillaatha paran suthantan mulu
manathaal naesikkiraar — Yesu
2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் — இயேசு
2. parama thanthai thantha parisuththa vaetham
nararaameenarai naesikkiraarena
navilal aachchariyam — Yesu
3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் — இயேசு
3. naathanai maranthu naatkalith thulainthum,
neethan iyaesenai naesikkiraarenal
niththam aachchariyam — Yesu
4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் — இயேசு
4. aasai Yesuvennai anpaay naesikkiraar;
athai ninainthavar anpin karaththule
aavalaayp parappaen — Yesu
5. இராஜன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு
5. raajan Yesuvin mael inpa geethanj solil ,
eesan iyaesenaith thaanesiththaarenta
innaiyil geethanj solvaen — Yesu
English
Yesu naesikkiraar – Yesu naesikkiraar ;
Yesu ennaiyum naesikka yaan seytha
thenna maathavamo!
saranangal
1. neesanaamenaiththaan Yesu naesikkiraar,
maasillaatha paran suthantan mulu
manathaal naesikkiraar — Yesu
2. parama thanthai thantha parisuththa vaetham
nararaameenarai naesikkiraarena
navilal aachchariyam — Yesu
3. naathanai maranthu naatkalith thulainthum,
neethan iyaesenai naesikkiraarenal
niththam aachchariyam — Yesu
4. aasai Yesuvennai anpaay naesikkiraar;
athai ninainthavar anpin karaththule
aavalaayp parappaen — Yesu
5. raajan Yesuvin mael inpa geethanj solil ,
eesan iyaesenaith thaanesiththaarenta
innaiyil geethanj solvaen — Yesu
[F]இயே[Bb]சு [F]நேசிக்கிறார்
{iyesu nesikkirar}
[F]இயேசு நேசிக்கிறார் [Am]– [C]2
{iyesu nesikkirar 2}
[F]இயேசு என்னையும் [Bb]நேசிக்க
{iyesu ennaiyum nesikka}
[Gm]யான் செய்த [C]தென்ன மா [F]தவமோ!
{yan seytha thenna ma thavamo}
[F]நீசனாமென்னை[Bb]த் [F]தான்
{nisanamennaith than}
[F]இயே[Am]சு [C]நேசிக்கிறார்
{iyesu nesikkirar}
[F]மாசில்லாத பரன் [Bb]சுதன் தன் [Gm]முழு
{masillatha paran suthan than muzhu}
[C]மனதால் [F]நேசிக்கிறார்
{manathal nesikkirar}
[F]பரம [Bb]தந்தை [F]தந்த
{parama thanthai thantha}
[F]பரிசுத்[Am]த [C]வேதம்
{parisuththa vetham}
[F]நரராமீன[Bb]ரை [Gm]நேசிக்கிறாரென
{nararaminarai nesikkirarena}
[C]நவிலல் [F]ஆச்சிரியம்
{navilal aassiriyam}
[F]நாத[Bb]னை [F]மறந்து
{nathanai maranthu}
[F]நாட்கழித்துலைந்தும் [Am]– [C]நீதன்
{natkazhiththulainthum nithan}
[F]இயேசெ[Bb]னை [Gm]நேசிக்கிறாரெனல்
{iyesenai nesikkirarenal}
[C]நித்தம் [F]ஆச்சிரியம்
{niththam aassiriyam}
[F]ஆ[Bb]சை [F]இயேசுவென்னை
{aasai iyesuvennai}
[F]அன்பாய் நேசிக்கிறார் [Am]– [C]அதை
{anpay nesikkirar athai}
[F]நினைந்தவர் [Bb]அன்பின் [Gm]கரத்துளே
{ninainthavar anpin karaththule}
[C]ஆவலாய் [F]பறப்பேன்
{aavalay parappen}
[F]ராசன் [Bb]இயேசுவின் [F]மேல்
{rasan iyesuvin mel}
[F]இன்ப கீதஞ்சொல்லி [Am]– [C]ஈசன்
{inpa kithanysolli iisan}
[F]இயேசனை[Bb]த் [Gm]தானேசித்தாரென்ற
{iyesanaith thanesiththarenra}
[C]இணையில் கீதஞ் [F]சொல்வேன்.
{inaiyil kithany solven.}
English Meaning
Jesus loves me — Jesus loves me;
Jesus loves me as well.
What great virtue have I done,
that Jesus should love even me!
1. Even though I am lowly and unworthy,
Jesus still loves me.
The sinless Lord, the Son of God,
loves me with His whole heart.
2. The Holy Scripture given by the Heavenly Father
declares that He loves all human beings—
what a wonder this is to hear.
3. Even though I have forgotten the Lord
and wasted my days in error,
it is still a constant wonder
that Jesus loves me.
4. Jesus lovingly loves me with affection;
remembering this love,
I will eagerly spread His love
in my heart forever.
5. Let me sing joyful songs
about King Jesus;
I will proclaim in song
that the Lord Jesus loves me.