தமிழ் வரிகள்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார்
2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
சிநேகிதனும் நீ தான்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்
3. கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்து விடு உன்
காய்ந்த தரையில் நடந்து போவாய்
எதிரி காணமாட்டாய்
4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
கோணல்கள் நேராகும்
வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
புதையல் உனதாகும்
இந்த தேசம் உனதாகும்
5. அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
என்று நீ அறிக்கையிடு
மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
என்று தினம் கூறு
தமிழ் + English
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
Aanantha Maghizhchi appaa samugathil
எப்போதும் இருக்கையிலே
Eppothum irukkaiyilae
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
Nenjae nee aen kalangukiraay
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
Aen aen nee pulampukiraay
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
Karththarai nampum oruvan maelum
குற்றம் சுமராது
Kuttam sumaraathu
காத்திடுவார் உயர்த்திடுவார்
Kaaththiduvaar uyarththiduvaar
காத்து நடத்திடுவார்
Kaaththu nadaththiduvaar
தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
Therinthu konndaarae thaasan nee thaan
சிநேகிதனும் நீ தான்
Sinaekithanum nee thaan
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
Alaiththa theyvam aakaathavan entu
தள்ளி விட மாட்டார்
Thalli vida maattar
கைகள் நீட்டு கோலை உயர்த்து
Kaikal neettu kolai uyarththu
கடலைப் பிரித்து விடு உன்
Kadalaip piriththu vidu un
காய்ந்த தரையில் நடந்து போவாய்
Kaayntha tharaiyil nadanthu povaay
எதிரி காணமாட்டாய்
Ethiri kaanamaattay
உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
Unakku munnae avar samookam sellum
கோணல்கள் நேராகும்
Konalkal naeraakum
வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
Vennkala irumpu kathavukal utaiyum
புதையல் உனதாகும்
Puthaiyal unathaakum
இந்த தேசம் உனதாகும்
Intha thaesam unathaakum
அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
Anjavae maattaen karththar en sakaayar
என்று நீ அறிக்கையிடு
Entu nee arikkaiyidu
மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
Manithar enakku enna seyya mutiyum
என்று தினம் கூறு
Entu thinam kooru
English
Aanantha Maghizhchi appaa samugathil
Eppothum irukkaiyilae
Nenjae nee aen kalangukiraay
Aen aen nee pulampukiraay
1. Karththarai nampum oruvan maelum
Kuttam sumaraathu
Kaaththiduvaar uyarththiduvaar
Kaaththu nadaththiduvaar
2. Therinthu konndaarae thaasan nee thaan
Sinaekithanum nee thaan
Alaiththa theyvam aakaathavan entu
Thalli vida maattar
3. Kaikal neettu kolai uyarththu
Kadalaip piriththu vidu un
Kaayntha tharaiyil nadanthu povaay
Ethiri kaanamaattay
4. Unakku munnae avar samookam sellum
Konalkal naeraakum
Vennkala irumpu kathavukal utaiyum
Puthaiyal unathaakum
Intha thaesam unathaakum
5. Anjavae maattaen karththar en sakaayar
Entu nee arikkaiyidu
Manithar enakku enna seyya mutiyum
Entu thinam kooru
[D]ஆனந்த மகிழ்ச்சி அப்பா [Em]சமூகத்தில்
{aanantha makizhssi appa samukaththil}
[G]எப்போதும் [A]இருக்கையிலே
{eppothum irukkaiyile}
[A]நெஞ்சே நீ ஏன் [D]கலங்குகிறாய்
{nenyse ni een kalangkukiray}
[A7]ஏன் ஏன் நீ [D]புலம்புகிறாய்
{een een ni pulampukiray}
[Bm]நெஞ்சே நீ ஏன் [G]கலங்குகிறாய்
{nenyse ni een kalangkukiray}
[A]ஏன் ஏன் நீ [D]புலம்புகிறாய்
{een een ni pulampukiray}
[D]கர்த்தரை நம்பும் ஒருவன் [F#m]மேலும்
{karththarai nampum oruvan melum}
[G]குற்றம் சுமராது
{kurram sumarathu}
[G]காத்திடுவார் [Em]உயர்த்திடுவார்
{kaththituvar uyarththituvar}
[G]காத்து [A]நடத்திடுவார்
{kaththu nataththituvar}
[D]காத்து நடத்திடுவார்
{kaththu nataththituvar}
[D]தெரிந்து கொண்டாரே தாசன் நீ [F#m]தான்
{therinthu kontare thasan ni than}
[G]சிநேகிதனும் நீ தான்
{sinekithanum ni than}
[G]அழைத்த தெய்வம் ஆகாதவன் [Em]என்று
{azhaiththa theyvam aakathavan enru}
[G]தள்ளி விட [A]மாட்டார்
{thalli vita mattar}
[D]தள்ளி விட மாட்டார்
{thalli vita mattar}
[D]…ஆனந்த மகிழ்ச்சி
{…aanantha makizhssi}
[D]கைகள் நீட்டு கோலை [F#m]உயர்த்து
{kaikal nittu kolai uyarththu}
[G]கடலைப் பிரித்து விடு – உன்
{katalaip piriththu vitu un}
[G]காய்ந்த தரையில் நடந்து [Em]போவாய்
{kayntha tharaiyil natanthu povay}
[G]எதிரி (வியாதி) [A]காணமாட்டாய்
{ethiri viyathi kanamattay}
[D]எதிரி (வியாதி) காணமாட்டாய்
{ethiri viyathi kanamattay}
[D]…ஆனந்த மகிழ்ச்சி
{…aanantha makizhssi}
[D]உனக்கு முன்னே அவர் சமூகம் [F#m]செல்லும்
{unakku munne avar samukam sellum}
[G]கோணல்கள் நேராகும்
{konalkal nerakum}
[G]வெண்கல இரும்பு கதவுகள் [Em]உடையும்
{venkala irumpu kathavukal utaiyum}
[G]புதையல் [A]உனதாகும்
{puthaiyal unathakum}
[D]புதையல் உனதாகும்
{puthaiyal unathakum}
[D]…ஆனந்த மகிழ்ச்சி
{…aanantha makizhssi}
[D]அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் [F#m]சகாயர்
{anysave matten karththar en sakayar}
[G]என்று நீ அறிக்கையிடு
{enru ni arikkaiyitu}
[G]மனிதர் எனக்கு என்ன செய்ய [Em]முடியும்
{manithar enakku enna seyya mutiyum}
[G]என்று தினம் [A]கூறு
{enru thinam kuru}
[D]என்று தினம் கூறு
{enru thinam kuru}
[D]…ஆனந்த மகிழ்ச்சி
{…aanantha makizhssi}
English Meaning
In the presence of the Father there is always joy and happiness
When we always remain in His presence
O my heart, why are you troubled
Why are you so discouraged and in distress
The one who trusts in the Lord
Will not be condemned or put to shame
He will protect and lift him up
And lead him safely
You are the chosen servant of God
You are also His friend
The God who called you
Will never reject or cast you away
Stretch out your hands and lift up your staff
And divide the sea before you
You will walk on dry ground
And you will see your enemies no more
His presence goes before you
And makes every crooked path straight
Bronze and iron gates will break open
Treasures will become yours
This land will become yours
Do not be afraid, the Lord is my helper
Declare this with confidence
What can man do to me
Say this every day with boldness