தமிழ் வரிகள்
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே
சரணங்கள்
1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே — ஆணிகள்
தமிழ் + English
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே
Aannikal paaindha karangalai viriththae
Aavalaay Yesunnai azhaikkiraarae
1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
Paar ! Thirumaeni vaaratiyaettavar
Paara siluvaithanai sumandhu sendranarae
Paavamum saabamum sumanthaarae unakkaay
Payamindri vanthiduvaai — aannikal
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
Mayakkidumo innum maayaiyin inbam
Nayaththaalae undhanai naasamaakkidumae
Unarnthithaiyudanae unnathananndai
Sarannpuguvaay iththarunam — aannikal
3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
Kirubaiyin vaasal adaiththidu munnae
Maranaththin saayalil innainthiduvaayae
Uruvaakkiyae puthu sirushtiyil valara
Kirubaiyum aliththiduvaar — aannikal
4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
Parisuththa aaviyaal paramanin anpinai
Pakarnthiduvaar unthan iruthayanthanilae
Marurooba naalin achcharamadhuvae
Magimaiyum adainthiduvaay — aannikal
5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே — ஆணிகள்
Yesuvallaadhu iratchippu tharuvor
Ratchakar veru ikamadhilunndoo
Avar vazhi saththiyam jeevanumaamae
Avarae un naayakarae — aannikal
English
Aannikal paaindha karangalai viriththae
Aavalaay Yesunnai azhaikkiraarae
1. Paar ! Thirumaeni vaaratiyaettavar
Paara siluvaithanai sumandhu sendranarae
Paavamum saabamum sumanthaarae unakkaay
Payamindri vanthiduvaai — aannikal
2. Mayakkidumo innum maayaiyin inbam
Nayaththaalae undhanai naasamaakkidumae
Unarnthithaiyudanae unnathananndai
Sarannpuguvaay iththarunam — aannikal
3. Kirubaiyin vaasal adaiththidu munnae
Maranaththin saayalil innainthiduvaayae
Uruvaakkiyae puthu sirushtiyil valara
Kirubaiyum aliththiduvaar — aannikal
4. Parisuththa aaviyaal paramanin anpinai
Pakarnthiduvaar unthan iruthayanthanilae
Marurooba naalin achcharamadhuvae
Magimaiyum adainthiduvaay — aannikal
5. Yesuvallaadhu iratchippu tharuvor
Ratchakar veru ikamadhilunndoo
Avar vazhi saththiyam jeevanumaamae
Avarae un naayakarae — aannikal
[Dm]ஆணிகள் பாய்ந்த [F]கரங்களை [C]விரித்தே
{aanikal payntha karangkalai viriththe}
[Gm]ஆவலாய் [C]இயேசுன்[A]னை [Dm]அழைக்கிறாரே
{aavalay iyesunnai azhaikkirare}
[Dm]பார் [Gm]திருமே[C]னி [F]வாரடியேற்றவர்
{par thirumeni varatiyerravar}
[A#]பாரச் சிலுவைதனைச் [C]சுமந்து [Dm]சென்றனரே
{paras siluvaithanais sumanthu senranare}
[Dm]பாவமும் சாபமும் [Gm]சுமந்தாரே [Am]உனக்காய்
{pavamum sapamum sumanthare unakkay}
[Dm]பயமின்[C]றி [Dm]வந்திடுவாய்
{payaminri vanthituvay}
[Dm]—–ஆணிக[C]ள் [Dm]பாய்ந்த
{—–aanikal payntha}
[Dm]மயக்கிடுமோ [Gm]இன்னும் [C]மாயையின் [F]இன்பம்
{mayakkitumo innum mayaiyin inpam}
[A#]நயத்தாலே [C]உன்னை [Dm]நாசமாக்கிடுமே
{nayaththale unnai nasamakkitume}
[Dm]உணர்த்திதை [Gm]உடனே [Am]உன்னதரண்டை
{unarththithai utane unnatharantai}
[Dm]சரண் [C]புகுவாய் [Dm]தருணம்
{saran pukuvay tharunam}
[Dm]—–ஆணிக[C]ள் [Dm]பாய்ந்த
{—–aanikal payntha}
[Dm]கிருபையின் [Gm]வாசல் [C]அடைபடும் [F]முன்னே
{kirupaiyin vasal ataipatum munne}
[A#]மரணத்தின் [C]சாயலில் [Dm]இணைந்திடுவாயே
{maranaththin sayalil inainthituvaye}
[Dm]உருவாக்கியே புது [Gm]சிருஷ்டியில் [Am]வளர
{uruvakkiye puthu sirushtiyil valara}
[Dm]கிருபையு[C]ம் [Dm]அளித்திடுவார்
{kirupaiyum aliththituvar}
[Dm]—–ஆணிக[C]ள் [Dm]பாய்ந்த
{—–aanikal payntha}
[Dm]பரிசுத்த [Gm]ஆவியால் [C]பரமனின் [F]அன்பினைப்
{parisuththa aaviyal paramanin anpinaip}
[A#]பகிர்ந்திடுவார் [C]உந்தன் [Dm]இருதயந்தனிலே
{pakirnthituvar unthan iruthayanthanile}
[Dm]மறுரூப நாளின் [Gm]அலங்காரம் [Am]அதுவே
{marurupa nalin alangkaram athuve}
[Dm]மகிமையு[C]ம் [Dm]அடைந்திடுவாய்
{makimaiyum atainthituvay}
[Dm]—–ஆணிக[C]ள் [Dm]பாய்ந்த
{—–aanikal payntha}
[Dm]இயேசுவல்லாது [Gm]இரட்சிப்பு [C]தர [F]ஓர்
{iyesuvallathu iratsippu thara oor}
[A#]இரட்சகர் [C]வேறு [Dm]இகமதிலுண்டோ
{iratsakar veru ikamathilunto}
[Dm]அவர் வழி [Gm]சத்தியம் [Am]ஜீவனுமாமே
{avar vazhi saththiyam jivanumame}
[Dm]அவரே [C]உன் [Dm]நாயகரே
{avare un nayakare}
[Dm]—–ஆணிக[C]ள் [Dm]பாய்ந்த
{—–aanikal payntha}
English Meaning
With nail-pierced hands stretched out wide,
Jesus is lovingly calling you.
Behold! His sacred body was wounded and bruised;
He carried the heavy cross along the way.
He bore your sin and your curse upon Himself;
Come to Him without fear.
(With nail-pierced hands outstretched…)
Will you still be deceived by the pleasures of this fleeting world?
Its attractions will ultimately lead you to destruction.
With an awakened and sincere heart,
Come now and take refuge in the Most High.
(With nail-pierced hands outstretched…)
Before the door of grace is closed,
Come to Him before death’s shadow overtakes you.
He will recreate you and help you grow as a new creation,
And He will abundantly grant His grace.
(With nail-pierced hands outstretched…)
Through the Holy Spirit, He will pour
The Father’s love into your heart.
That Spirit is the pledge of the day of transformation;
You too shall attain His glory.
(With nail-pierced hands outstretched…)
Apart from Jesus, who else can grant salvation?
Is there any other Savior in this world?
He is the Way, the Truth, and the Life;
He alone is your Lord and Master.
(With nail-pierced hands outstretched…)