தமிழ் வரிகள்
ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
தமிழ் + English
ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
Aarudhalin Dheivame
Ummudaiya Thiruchchamugam
Evvalavu Inbamaanadhu
1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
Aathumaa Dheivane Ummaiye Nokki
Aarvamudan Katharugiradhu
Ullamum Udalum Ovvoru Naalum
Kembeeriththu Saththam Idudhu – Amen
2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
Ummudaiya Sannidhiyil Thangiyiruppor
Unmaiyile Baakkiyavaangal
Thooya Manadhudan Thudhippaargal
Thudhiththu Kondiruppaargal – Amen
3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
Ummile Belan Kollum Manidhargal Ellaam
Unmaiyile Baakkiyavaangal
Odinaalum Kalaipadaiyaar
Nadanthaalum Sorvadaiyaar – Amen
4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
Kanneerin Paadhaiyil Nadakkumpodhellaam
Kalippaana Neerootraai Maatrikkolvaargal
Vallamai Mele Vallamai Kondu
Seeyonai Kaanbaargal – Amen
5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
Veridaththil Aayiram Naal Vaazhvadhaivida
Ummidaththil Oru Naal Melaanadhu
Ovvoru Naalum Umadhu Illaththin
Vaasalil Kaaththiruppen – Amen
English
Aarudhalin Dheivame
Ummudaiya Thiruchchamugam
Evvalavu Inbamaanadhu
1 Aaththumaa Dheivane Ummaiye Nokki
Aarvamudan Katharugiradhu
Ullamum Udalum Ovvoru Naalum
Kembeeriththu Saththam Idudhu – Aamen
2 Ummudaiya Sannidhiyil Thangiyiruppor
Unmaiyile Baakkiyavaangal
Thooya Manadhudan Thudhippaargal
Thudhiththuk Kondiruppaargal – Aamen
3 Ummile Belan Kollum Manidhargal Ellaam
Unmaiyile Baakkiyavaangal
Odinaalum Kalaipadaiyaar
Nadanthaalum Sorvadaiyaar – Aamen
4 Kanneerin Paadhaiyil Nadakkumpodhellaam
Kalippaana Neerootraai Maatrikkolvaargal
Vallamai Mele Vallamai Kondu
Seeyonaik Kaanbaargal – Aamen
5 Veridaththil Aayiram Naal Vaazhvadhaivida
Ummidaththil Oru Naal Melaanadhu
Ovvoru Naalum Umadhu Illaththin
Vaasalil Kaaththiruppen – Aamen
[Cm]ஆறுதலி[Ab]ன் [Cm]தெய்வமே
{aaruthalin theyvame}
[Cm]உம்முடைய திருச் சமூகம்
{ummutaiya thirus samukam}
[Bb]எவ்வளவு [Cm]இன்பமானது
{evvalavu inpamanathu}
[Cm]உம்முடைய சந்நிதியில் [Ab]தங்கியிருப்போர்
{ummutaiya sannithiyil thangkiyiruppor}
[Cm]உண்மையிலே பாக்கியவான்கள்
{unmaiyile pakkiyavankal}
[Ab]தூய [Fm]மனதுடன் [Cm]துதிப்பார்கள்
{thuya manathutan thuthipparkal}
[Bb]துதித்துக் கொண்டிருப்பார்கள் [Cm]ஆமென்
{thuthiththuk kontirupparkal aamen}
[Bb]…ஆறுதலி[Cm]ன்
{…aaruthalin}
[Cm]உம்மிலே பெலன் கொள்ளும் [Ab]மனிதர்களெல்லாம்
{ummile pelan kollum manitharkalellam}
[Cm]உண்மையிலே பாக்கியவான்கள்
{unmaiyile pakkiyavankal}
[Ab]ஓடினாலு[Fm]ம் [Cm]களைப்படையார்
{ootinalum kalaippataiyar}
[Bb]நடந்தாலும் சோர்வடையார் [Cm]ஆமென்
{natanthalum sorvataiyar aamen}
[Bb]…ஆறுதலி[Cm]ன்
{…aaruthalin}
[Cm]கண்ணீரின் பாதையில் நடக்கும் [Ab]போதெல்லாம்
{kannirin pathaiyil natakkum pothellam}
[Cm]களிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
{kalippana nirurray marrik kolvarkal}
[Ab]வல்லமை மேலே [Fm]வல்லமை [Cm]கொண்டு
{vallamai mele vallamai kontu}
[Bb]சீயோனைக் காண்பார்கள் [Cm]ஆமென்
{siyonaik kanparkal aamen}
[Bb]…ஆறுதலி[Cm]ன்
{…aaruthalin}
[Cm]வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை [Ab]விட
{veritaththil aayiram nal vazhvathai vita}
[Cm]உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
{ummitaththil oru nal melanathu}
[Ab]ஒவ்வொரு நாளும் [Fm]உமது [Cm]இல்லத்தின
{ovvoru nalum umathu illaththina}
[Bb]வாசலில் காத்திருப்பேன் [Cm]ஆமென்
{vasalil kaththiruppen aamen}
[Bb]…ஆறுதலி[Cm]ன்
{…aaruthalin}
[Cm]ஆத்துமா தேவனே உம்மையே [Ab]நோக்கி
{aaththuma thevane ummaiye nokki}
[Cm]ஆர்வமுடன் கதறுகின்றது
{aarvamutan katharukinrathu}
[Ab]உள்ளமும் [Fm]உடலும் [Cm]ஒவ்வொருநாளும்
{ullamum utalum ovvorunalum}
[Bb]கெம்பீரித்து சத்தமிடுது [Cm]ஆமென்
{kempiriththu saththamituthu aamen}
[Bb]…ஆறுதலி[Cm]ன்
{…aaruthalin}
English Meaning
God of Comfort
Your holy presence
Is so wonderfully delightful.
O God, my soul looks to You alone
And longs for You with deep desire.
My heart and body, every day,
Rejoice and cry out with gladness. — Amen
Those who dwell in Your presence
Are truly blessed.
With pure hearts they praise You,
And they continue praising You always. — Amen
All who find their strength in You
Are truly blessed.
Even if they run, they will not grow weary;
Even if they walk, they will not become faint. — Amen
Whenever they walk through paths of tears,
You turn them into refreshing springs of joy.
Going from strength to strength,
They will behold Zion. — Amen
Rather than living a thousand days elsewhere,
One day in Your presence is better.
Every day I will wait
At the doorway of Your house. — Amen