தமிழ் வரிகள்
அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
தமிழ் + English
அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
Adhi seekkirathil neengi vidum
indha ilasana ubathiravam
சோர்ந்து போகாதே – நீ
Sornthu pogathe nee
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது
Ullarndha manidhan nalukku naal
puthithakkappadugindra neramidhu
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
Eedu inaiyilla magimai
idhanal namakku vanthidume
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
Kaankindra ulagam thedavillai
kaanadha paralogam naadukirom
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
Kiristhuvin poruttu nerukkappattal
bakkiyam namakku bakkiyame
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
Mannavan Yesu varugaiyile
magizhndu naamum kalikooruvom
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
Magimaiyin Deva aavithame
Mannana namakkul vaazhgindrar
English
Adhi seekkirathil neengi vidum
indha ilasana ubathiravam
Sornthu pogathe nee
Ullarndha manidhan nalukku naal
puthithakkappadugindra neramidhu
Eedu inaiyilla magimai
idhanal namakku vanthidume
Kaankindra ulagam thedavillai
kaanadha paralogam naadukirom
Kiristhuvin poruttu nerukkappattal
bakkiyam namakku bakkiyame
Mannavan Yesu varugaiyile
magizhndu naamum kalikooruvom
Magimaiyin Deva aavithame
Mannana namakkul vaazhgindrar
[A]அதிசீக்கிரத்தில் [E]நீங்கி [D]விடும்
{athisikkiraththil ningki vitum}
[D]இந்த [E]இலேசான [A]உபத்திரவம்
{intha ilesana upaththiravam}
[A]சோர்ந்து போகாதே [Bm]– [E]நீ
{sornthu pokathe ni}
[E]சோர்ந்து [A]போகாதே
{sornthu pokathe}
[A]உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு [D]நாள்
{ullarntha manithan nalukku nal}
[E]புதிதாக்கப்படுகின்ற [A]நேரமிது
{puthithakkappatukinra neramithu}
[E]– [A]சோர்ந்து
{sornthu}
[A]ஈடு இணையில்லா [D]மகிமை
{iitu inaiyilla makimai}
[E]இதனால் நமக்கு [A]வந்திடுமே
{ithanal namakku vanthitume}
[E]– [A]சோர்ந்து
{sornthu}
[A]காண்கின்ற உலகம் [D]தேடவில்லை
{kankinra ulakam thetavillai}
[E]காணாதப் பரலோகம் [A]நாடுகிறோம்
{kanathap paralokam natukirom}
[E]– [A]சோர்ந்து
{sornthu}
[A]கிறிஸ்துவின் பொருட்டு [D]நெருக்கப்பட்டால்
{kiristhuvin poruttu nerukkappattal}
[E]பாக்கியம் நம்க்கு [A]பாக்கியமே
{pakkiyam namkku pakkiyame}
[E]– [A]சோர்ந்து
{sornthu}
[A]மன்னவன் இயேசு [D]வருகையிலே
{mannavan iyesu varukaiyile}
[E]மகிழ்ந்து நாமும் [A]களிகூருவோம்
{makizhnthu namum kalikuruvom}
[E]– [A]சோர்ந்து
{sornthu}
[A]மகிமையின் தேவ [D]ஆவிதாமே
{makimaiyin theva aavithame}
[E]மண்ணான நமக்குள் [A]வாழ்கின்றார்
{mannana namakkul vazhkinrar}
[E]– [A]சோர்ந்து
{sornthu}
English Meaning
This light suffering
will soon pass away.
Do not lose heart.
1. The inner person is being renewed day by day
this is the time of transformation.
2. An incomparable glory
will come to us through this.
3. We do not seek the visible world;
we seek the unseen heavenly world.
4. If we are oppressed for Christ’s sake,
it is truly a blessing for us.
5. When King Jesus comes,
we will rejoice and be glad together.
6. The Spirit of God in glory
lives within us, though we are of the earth.