தமிழ் வரிகள்
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் – 2
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே – 2
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே – 2
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் – 2
– அக்கினி நெருப்பாய்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் – 2
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே – 2
எங்களின் குற்றங்களை எரித்து விடும் – 2
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் – 2
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே – 2
எங்களை அனுப்பும் தேசத்திற்கு – 2
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே – 2
அன்னிய மொழியை பேச வைத்தீரே – 2
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே – 2
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே – 2
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட – 2
எங்களை நிரப்பும் ஆவியினால் – 2
தமிழ் + English
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் – 2
Akkini neruppaai irangi vaarum
Abhishegam thandhu vazhi nadathum – 2
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே – 2
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே – 2
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் – 2 – அக்கினி நெருப்பாய்
Mutchedi naduve thondrineeare
Moseyai azhaithu pesineeare – 2
Egipthu desathirkku kootti chendreere – 2
Engalai nirappi payanpaduthum – 2 – Akkini neruppaai
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் – 2
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே – 2
எங்களின் குற்றங்களை எரித்து விடும் – 2
Eliyaavin jebathirkku badhil thandheeare
Irangi vandheer akkiniyaai – 2
Irundha anaithaiyum sutteritheere – 2
Engalin kutrangalai erithu vidum – 2
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் – 2
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே – 2
எங்களை அனுப்பும் தேசத்திற்கு – 2
Esaiyaa naavai thottadhu pola
Engalin naavai thottarulum – 2
Yaarai naan anuppuven endru sonneere – 2
Engalai anuppum desathirkku – 2
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே – 2
அன்னிய மொழியை பேச வைத்தீரே – 2
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே – 2
Akkini mayamaana naavugalaga
Aposthalar mele irangi vandheeare – 2
Anniya mozhiyai pesa vaiththeere – 2
Aaviyin varangalal nirappineere – 2
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே – 2
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட – 2
எங்களை நிரப்பும் ஆவியினால் – 2
Iravu nerathil neruppu thoonai
Isravel janangalai nadathineeare – 2
Irunda ulagathil um sitham seidhida – 2
Engalai nirappum aaviyinaal – 2
English
Akkini neruppaai irangi vaarum
Abhishegam thandhu vazhi nadathum – 2
1 Mutchedi naduve thondrineeare
Moseyai azhaithu pesineeare – 2
Egipthu desathirkku kootti chendreere – 2
Engalai nirappi payanpaduthum – 2 – Akkini neruppaai
2 Eliyaavin jebathirkku badhil thandheeare
Irangi vandheer akkiniyaai – 2
Irundha anaithaiyum sutteritheere – 2
Engalin kutrangalai erithu vidum – 2
3 Esaiyaa naavai thottadhu pola
Engalin naavai thottarulum – 2
Yaarai naan anuppuven endru sonneere – 2
Engalai anuppum desathirkku – 2
4 Akkini mayamaana naavugalaga
Aposthalar mele irangi vandheeare – 2
Anniya mozhiyai pesa vaiththeere – 2
Aaviyin varangalal nirappineere – 2
5 Iravu nerathil neruppu thoonai
Isravel janangalai nadathineeare – 2
Irunda ulagathil um sitham seidhida – 2
Engalai nirappum aaviyinaal – 2
[Dm]அக்கினி நெருப்பாய் இறங்கி [C]வாரும்
{akkini neruppay irangki varum}
[Bb]அபிஷேகம் தந்து [C]வழி [Dm]நடத்தும்
{apishekam thanthu vazhi nataththum}
[Dm]முட்செடி நடுவே [C]தோன்றினீரே
{mutseti natuve thonrinire}
[C7]மோசேயை [Bb]அழைத்துப் [Dm]பேசினீரே
{moseyai azhaiththup pesinire}
[Am]எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
{ekipthu thesaththukku kuttis senrire}
[Bb]எங்களை நிரப்பி [C]பயன்படுத்தும் [Dm]இன்று
{engkalai nirappi payanpatuththum inru}
[Dm]எலியாவின் ஜெபத்திற்கு பதில் [C]தந்தீரே
{eliyavin jepaththirku pathil thanthire}
[C7]இறங்கி [Bb]வந்தீர் [Dm]அக்கினியாய்
{irangki vanthir akkiniyay}
[Am]இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
{iruntha anaiththaiyum sutteriththire}
[Bb]எங்களின் [C]குற்றங்களை [Dm]எரித்துவிடும்
{engkalin kurrangkalai eriththuvitum}
[Dm]ஏசாயா நாவைத் தொட்டது [C]போல
{eesaya navaith thottathu pola}
[C7]எங்களின் [Bb]நாவைத் [Dm]தொட்டருளும்
{engkalin navaith thottarulum}
[Am]யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
{yarai nan anuppuven enru sonnire}
[Bb]எங்களை [C]அனுப்பும் [Dm]தேசத்திற்கு
{engkalai anuppum thesaththirku}
[Dm]அக்கினி மயமான [C]நாவுகளாக
{akkini mayamana navukalaka}
[C7]அப்போஸ்தலர் மேலே [Bb]இறங்கி [Dm]வந்தீரே
{apposthalar mele irangki vanthire}
[Am]அந்நிய மொழியை பேச வைத்தீரே
{anniya mozhiyai pesa vaiththire}
[Bb]ஆவியின் [C]வரங்களால் [Dm]நிரப்பினீரே
{aaviyin varangkalal nirappinire}
[Dm]இரவு நேரத்தில் நெருப்புத் [C]தூணாய்
{iravu neraththil nerupputh thunay}
[C7]இஸ்ரவேல் [Bb]ஜனங்களை [Dm]நடத்தினீரே
{isravel janangkalai nataththinire}
[Am]இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
{irunta ulakaththil um siththam seythita}
[Bb]எங்களை [C]நிரப்பும் [Dm]ஆவியினால்
{engkalai nirappum aaviyinal}
English Meaning
Come down like fire, O Lord,
Give us Your anointing and lead us in Your way.
1 You appeared in the midst of the burning bush,
You called Moses and spoke to him.
You led them into the land of Egypt,
Fill us and use us, O Lord.
2 You answered Elijah’s prayer,
You came down as fire from heaven.
You burned up everything upon the altar,
Burn and remove our sins as well.
3 As You touched Isaiah’s lips,
Touch our lips also, O Lord.
You said, “Whom shall I send?”
Send us into the nations.
4 Like tongues of fire,
You descended upon the apostles.
You made them speak in other tongues,
And filled them with the gifts of the Spirit.
5 As a pillar of fire in the night,
You led the people of Israel.
In this dark world, to do Your will,
Fill us with Your Spirit.